யா அல்லாஹ், ஸஹீதுடைய அந்தஸ்தை வழங்குவாயாக…!
தம்பி அகீதின் மரணச் செய்தியை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கின்றது இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன் செவ்வாய்க்கிழமை (விபத்து நடந்த தினம்) பலத்த காற்றுடன் கூடிய இடைவிடாத, மழைப்பொழுது நேரம். பிற்பகல் 1.45 மணியளவில் அலுவலுக வேலையை முடித்துவிட்டு, வீடு திரும்பும் வழியில்…
அக்குறணை வஹாப் மாஸ்டர் காலமானார்
அக்குறணையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர், வஹாப் மாஸடர் காலமானார். சிறந்த சமூக செயற்பாட்டாளரான இவர், 35 வருடகால அரசியல் அனுபவமும் கொண்டவர். இவருடைய ஜனாஸா நல்லடக்கம், இன்று 11-11-2024 மாலை அக்குறணையில் நடைபெறவுள்ளது. இவர் சுவிற்சர்லாந்து ஜெனீவா நகரில் மனித உரிமைகள்…
யாசிர் பாக்கிர் மாகார் காலமானார்
முன்னாள் சபாநாயகர் அல் ஹாஜ் பாக்கிர் மாகாரின் மகனும் பாராளுமன்ற உறுப்பினர், இம்தியாஸ் பாகிர் மாகாரின் சகோதரரூமான யாசிர் பாக்கிர் மாகார் காலமானார். ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையுடன் பேருவலை மஸ்ஜிதுல் அப்ராரில் நடைபெற்றது.
கோவை அய்யூப், ஜனாஸா நல்லடக்கம்
கோவை அய்யூப் (மார்க்க அழைப்பாளர்) 02-06-2024. இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார் அன்னாரின் ஜனாஸா தொழுகையும், நல்லடக்கமும் 03-06-2024. திங்கட்கிழமை இன்று -03- லுகர் தொழுகையின் பிறகு கோயமுத்தூர் ழூபூ மார்க்கெட் ழூலங்கர் கானா மையவாடியில் நடைபெற்றது அன்னாரின் தங்குமிடம் சிறப்பானதாக…
முடி உலர்த்திய, மாணவன் வபாத்
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவன் சலீம் மொஹமட் சஹ்ரான் மின்சார தாக்குதலுக்குள்ளாகி வியாழக்கிழமை (30) காலை உயிரிழந்துள்ளார். தனது வீட்டில் குளித்து விட்டு முடி உலர்த்தி (hair dryer)…
Obituary notes on Marhoom ALM Ibrahim Moulavi.
It is with great sadness that I’m writing this obituary note on Marhoom A.L.M Ibrahim Moulavi who passed away today 29/03/24. Marhoom Moulavi Ibrahim is a well-known Islamic scholar in…
ஜனாஸா அறிவித்தல்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் பலாந்தையை பிறப்பிடமாகவும் கஹட்டோவிட்டாவை வசிப்பிடமாகவும் கொண்ட மௌலவி அபூபக்கர் அவர்கள் காலமானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இவர் முன்னால் மஊனதுர்ரஹ்மான் குர்ஆன் மத்ரஸா பரிசோதகரும் மாபோலை ஜோஜ்மாவத்தை தாருர்ரஹ்மா அகதியா பாடசாலை…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல்பீட உறுப்பினர் பாயிஸ் காலமானார்.
முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல்பீட உறுப்பினருமான பாயிஸ் சற்றுமுன் வபாத்தானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். தற்போது ஜனாஸா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில்… யா அல்லாஹ்!…
ஜனாஸா அறிவித்தல் : அக்கரைப்பற்றைச் சேர்ந்த கவிஞர் மஜீத் வபாத்!
(ஜனாஸா அறிவித்தல் : அக்கரைப்பற்றைச் சேர்ந்த கவிஞர் மஜீத் வபாத்!) ஜனாஸா அறிவித்தல் : அக்கரைப்பற்றைச் சேர்ந்த கவிஞர் மஜீத் இன்று (27) புதன்கிழமை காலை காலமானார்கள்.இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்…..யாஅல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக…
ஜனாஸா அறிவித்தல்
(ஜனாஸா அறிவித்தல்) பாலங்கொடையைப் பிறப்பிடமாகவும், மபோலை, ஜோர்ஜ் மாவத்தையைப் வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் P.M. அஹமத் நேற்று முன்தினம் (20.06.2017) வபாதானர். அன்னார், இலங்கையில் பல பாகங்களிலும் போலிஸ் சேவையில் ஈடுபட்டு தனது 90…