• Fri. Nov 28th, 2025

விபத்தில் உயிரிழப்பு

Byadmin

Nov 14, 2025

ஹொரவ்பொத்தானை – கட்டை பகுதியில் (13) இடம்பெற்ற விபத்தில் 19 வயதான எஹியா உல்முதீன் சஹீல் அஹமட் உயிரிழந்துள்ளார்.

தம்பலகாமம் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு சென்ற பஸ் – மோட்டார் சைக்கில் மோதலினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் உடல், திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *