• Fri. Nov 28th, 2025

TECH

  • Home
  • வாட்ஸ்அப்பில் புதிய விடயம் அறிமுகம்

வாட்ஸ்அப்பில் புதிய விடயம் அறிமுகம்

சமூக வலைத்தளங்களில் மிகவும் முன்னணியில் மற்றும் பலராலும் பயன்பாட்டில் இருந்து வரும் வாட்ஸ்அப், அதன் பயனர்களின் தேவையை அறிந்து பல புதிய அப்டேட்களை செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது வாட்ஸ்அப் அழைப்புகளை, முன்கூட்டியே திட்டமிட்டு ஷெட்யூல் செய்யும் வசதியை ஏற்படுத்தி…

Apple நிறுவனம் வௌியிட்ட iPhone Pocket!

ஆப்பிள் நிறுவனம், ஒரு ‘துணித் துண்டினால்’ ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட, $230 (ரூ. 75,000) பெறுமதியான ஐபோன் Pocket ஒன்றை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. உயர்மட்ட ஜப்பானிய பிராண்டான ‘இஸ்ஸே மியாக்கி’ (Issey Miyake) உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தச் சிறப்புப் வடிவமைப்பை இந்த…

வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை வட்ஸ்அப் ஊடாக பணம் கோரும் குழு தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி. ஜெயனெத்சிறி தெரிவித்தார். கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதுபோன்ற முறைப்பாடுகள் அதிக அளவில்…

உலகில் முதல்முறையாக ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ள டாக்டர் யூசுப் எல் அசூசி

மெறோக்கோ நாட்டைச் சேர்ந்த டாக்டர் யூசுப் எல் அசூசி உலகில் முதல்முறையாக ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவி நேரடியாக ரத்த நாளங்களுக்குள் இருந்தே ரத்தத்தை வடிகட்டும் திறன் கொண்டது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், தீவிர…

வேலை வாய்ப்புகளுக்கு பாதிப்பு ; செயற்கை நுண்ணறிவால் அதிர்ச்சி தகவல்

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய துறைகளில், 22 – 25 வயதுடையவர்களுக்கான வேலை வாய்ப்புகள் 13 சதவீதம் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. SOFTWARE DEVELOPER துறையில் மாத்திரம், 2022ஆம் ஆண்டு முதல் தொடக்க நிலை…

கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்

மின்னஞ்சல் பயனபடுத்தாதவர்களே, இல்லாதவர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு தற்போது Email சேவையின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பல்வேறு தளங்கள் Email சேவை வழங்கினாலும் கூகுளின் Email (Gmail) தான் இதில் முதலிடம் வகிக்கிறது. இவ்வாறு செய்யும் போது நியூஸ் லெட்டர், டீல்ஸ்…

3,500 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு

பெருநாட்டில் 3,500 ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்லியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.  கடல் மட்டத்தில் இருந்து 1970 அடி உயரத்தில் உள்ள மறைப்பகுதி மண்ணாலும், கற்களாலும் கட்டப்பட்ட வீடுகள் கட்டடங்களை கொண்டு பழங்கால நகரத்தை டிரோன் காட்சிகள் வெளியிட்டுள்ளனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.  இந்த…

ChatGPT செயலிழப்பு

உலகப் புகழ்பெற்ற ChatGPT சேவையில் திடீர் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு அறிக்கைகளின்படி, உலகெங்கிலும் உள்ள பல பயனர்கள் ChatGPT சேவையை அணுக முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஒரு தானியங்கி செய்தி தோன்றும், பதிலை உருவாக்கும் போது பிழை…

நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா…?

நீர் கரடி – பாசிப் பன்றிக்குட்டி- மெதுநடையன் என பற்பல பெயர்களைக் கொண்டு அழைக்கப்படும் இது, ஒரு மில்லிமீட்டர் மாத்திரமே நீளமுள்ள எட்டு கால்கள் கொண்ட ஒரு நுண்ணிய நீர் வாழ் விலங்காகும்.  நமது பூமிப் பந்தில் இதுவரை கண்ட மிக வலிமை…

மனிதர்கள் இதுவரை பார்த்திராத, புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும், லேசர் உதவியால் மட்டுமே இதை பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கலிபோர்னியா…