• Sat. Oct 11th, 2025

Month: April 2025

  • Home
  • அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை வரம்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை வரம்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை வரம்பு நுகர்வோர் விவகார அதிகார சபை ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை வரம்பு பின்வருமாறு… கோதுமை மா – 135.00 – 177.00 வெள்ளை சீனி – 215.00…

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றான எம்எஸ்சி மரியெல்லா (MSC Mariella) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT) வந்தடைந்தது. மேற்கு ஆப்பிரிக்காவின் லைபீரியாவைச் சேர்ந்த குறித்த கப்பலானது, 399.90…

டெல்லியை வீழ்த்தி வெற்றியை தனதாக்கிய கொல்கத்தா அணி

18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்றிரவு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 48ஆவது லீக் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இப்போட்டியிற்கான நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பத்துவீச்சை தெரிவு…

மின்தூக்கி உடைந்து இளைஞன் உயிரிழப்பு; காலியில் சம்பவம்

காலி பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் உள்ள மின்தூக்கி உடைந்து விழுந்ததில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கட்டத்தில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பணிபுரியும் அக்மீமன…

க்ளோரின் கசிவால் நால்வர் மருத்துவமனையில்

பசறை நகரில் நீர் சுத்திகரிப்புக்காக பயன்படுத்தப்படும் க்ளோரின் சிலிண்டரில் ஏற்பட்ட திடீர் கசிவைத் தொடர்ந்து நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட , 14 நோயாளிகள் தற்காலிகமாக ஹாப்டன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மருத்துவமனைக்கு அருகே உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில்…

விபத்தில் இரண்டு வெளிநாட்டு பெண்கள் காயம்

ஹப்புத்தளை-வெலிமடை வீதியில் அசோகரமய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு வெளிநாட்டு பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை (28) வேன் ஒன்று வீதியை விட்டு விலகி பக்கவாட்டு சுவரில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் அவுஸ்திரேலிய…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; அனைத்துப் பல்கலைக்கழகங்களிற்கும் விடுமுறை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; அனைத்துப் பல்கலைக்கழகங்களிற்கும் விடுமுறை! இலங்கையில் வரும் அ6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 5ஆம், 6ஆம், 7ஆம்…

வில்பத்து தேசிய பூங்காவில் ஆமைகளை பிடிக்க முயன்றவர்களுக்கு நடந்த கதி!

வில்பத்து தேசிய பூங்காவில் ஆமைகளை பிடிக்க முயன்றவர்களுக்கு நடந்த கதி! வில்பத்து தேசிய பூங்காவில் ஆமைகளை பிடிக்க முயன்ற நான்கு சந்தேக நபர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்…

லிபரல் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு

லிபரல் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கனடாவின் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்ற நிலையில் மார்க்கார்னியின் லிபரல் கட்சி வெற்றிபெறும் வாய்ப்புகள் உள்ளதை ஆரம்ப கட்ட முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. லிபரல் கட்சி ஆட்சியமைப்பதற்கு போதுமான ஆசனங்கள் கிடைக்கும் என கனடாவின் சிபிசி நியுஸ் தெரிவித்துள்ளது.…

உப்பின் விலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

ஒரு கிலோ உப்பின் உற்பத்திச் செலவு சுமார் 25 ரூபாயாக இருக்கும் நிலையில், தற்போது சந்தையில் ஒரு கிலோ உப்பின் விலை 180 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. இந்த நிலையில், எதிர்காலத்தில் உப்பின் விலை 50 ரூபாய்க்கு விற்கப்படும் என கைத்தொழில் மற்றும்…