• Fri. Oct 10th, 2025

Muslim History

  • Home
  • தமிழ் மொழியின் சம அந்தஸ்துக்காக, உரிமைக்குரல் எழுப்பிய அறிஞர் AMA அஸீஸ்

தமிழ் மொழியின் சம அந்தஸ்துக்காக, உரிமைக்குரல் எழுப்பிய அறிஞர் AMA அஸீஸ்

– யாழ் அஸீம் – கல்வித்துறை, இலக்கியம், மொழியாற்றல், அரசியல், தமிழ் மொழிப்பற்று, மார்கக்கல்வி,வரலாற்று நோக்கு இவ்வாறு பல துறைகளிலும் புலமை பெற்றுத்திகழ்ந்த ஈழத்து முஸ்லிம் பெருமகன்,யாழ் மண்ணின் மைந்தன் மர்ஹூம் அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்களாவார்.கல்வித்துறையில் எமது சமூகத்தின் முன்னேற்றத்துக்காக, தன்னுடைய…

உலகில் முதன் முதலில் அல்-குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்த அறிஞர் மர்ஹூம் #அப்துல்_ஹமீது பாகவி பற்றிய‌ குறிப்பு…

அன்றைய கால கட்டத்தில் திருக்குர்ஆனை பிரிதொரு பாஷைக்கு மொழியாக்கம் செய்வதே பாவம் எனும் கொள்கையில் தமிழக உலமாக்கள் இருந்தார்கள். அந்த அறியாமையை உடைத்து அல்லாஹ்வின் வேதத்தை தமிழ் பேசும் பொதுமக்களிடம் தூய தமிழில் கொண்டு வந்தவர் தான் அஷ்ஷெய்க் அப்துல் ஹமீது…

வரலாற்றில் மிகவும் கசப்பான பக்கம்

1258 ஆம் ஆண்டில், இதுபோன்ற ஒரு தினத்தில்தான் மங்கோலியர்கள் பாக்தாத் நகருக்குள் படையெடுத்தனர். வரலாற்றில் மிகவும் கசப்பான பக்கமாக கருதப்படும் கொடூரமான அட்டூழியங்களையும் படுகொலைகளையும் அரங்கேற்றினர். எந்த அளவுக்கென்றால் வரலாற்றாசிரிய இப்னுல் அஸீர் அவர்கள், ஜெங்கிஸ்கான் என்ற பெயரைக்கூட பல ஆண்டுகள்…

இலங்கை முஸ்லிம்களின் முதலாவது, பூர்வீக நூதசாலை மீண்டும் மக்கள் பார்வைக்காக திறப்பு

இலங்கையின் முதலாவது முஸ்லிம்களின் பூர்வீக நூதசாலையான காத்தான்குடி இஸ்லாமிய பூர்வீக நூதனசாலை கடந்த 20 நாட்களாக திருத்தப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று -26- புனர் நிர்மாணம் செய்யப்பட்டு மீண்டும் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை செயலாளர்…

ஆண்களை ஏமாற்றிய, பெண் கைது

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினர் கொலன்னாவை பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரை பத்தரமுல்லையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்துள்ளனர். குறித்த பெண் ​​கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்களிடம் 25 இலட்சம் ரூபாவை…

191 பேருடன் மக்காவுக்குச் சென்ற விமானம், இலங்கையில் வீழ்ந்து இன்று 46 வருடங்கள் பூர்த்தி-

டி.சி. 08 என்ற விமானம்  மஸ்கெலியா- ஏழுகன்னியர் மலைத்தொடரில் விபத்துக்குள்ளாகி இன்றுடன்  46 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1974ஆம் ஆண்டு டிசெம்பர் 4ஆம் திகதியன்று, இந்தோனேசியாவில், மார்டினா டி. சி. விமானம் 08 தனது பணியாளர்கள் மற்றும் யாத்திரிகர்கள் குழுவுடன் மக்காவுக்குச் சென்று…

இலங்கை முஸ்லிம்களின் மறக்கப்பட்ட வரலாறு – முடிவுரை

இலக்­கிய ஆதா­ரங்கள், வாய்­மொழி ஆதா­ரங்கள் அனைத்­திலும் கவனம் செலுத்தும் முயற்­சிகள் தேவை. ஒரு சிறு­பான்மை சமூ­கத்­திற்­குள்ள பிரச்­சி­னைகள், இஸ்­லா­மி­யர்­க­ளுக்­கு­ரிய வழக்­கா­றுகள், ஆட்­சி­யா­ளர்­க­ளாக முஸ்­லிம்கள் இல்­லாத நிலைமை என்­பன முஸ்லிம் சமூ­கத்தின் வர­லாற்றைக் கட்டி எழுப்­பு­வதில் பிரச்­சி­னை­க­ளாக உள்­ளன. எனினும், வர­வேற்­கத்­தக்க முன்­னேற்­றங்கள்…

இலங்கை முஸ்லிம்களின் கல்விக்கு வித்திட்ட அறிஞர் சித்திலெப்பை.

திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்ற காலகட்டத்தில் மார்க்க சட்டதிட்டங்கள்பற்றிய அறிவைப் பெற்றதோடு தமிழ் மொழியிலும் சிறப்புத்தேர்ச்சி பெற்றார். ஆங்கில மொழியையும் கற்றுத் தேறினார். அரபு, தமிழ், ஆங்கிலம் எனும் மும்மொழிகளிலும் அதி திறமையாக விளங்கிய இவர், சட்டக்கல்வியிலும் சிறந்து விளங்கினார். அவர்தான்…

லட்சத்தீவின் முதல் பெண் மகப்பேறு Dr றஹ்மத பேகம்

லட்சத்தீவு மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்தவர் டாக்டர் றஹ்மத பேகம்.. கடந்த நூற்றாண்டில் குறிப்பிட்ட காலம் முன்பு வரை லட்சத்தீவில் அமைந்துள்ள ஆரம்ப பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பெண் குழந்தைகள் கல்வி கிடைத்த கால கட்டத்தில், தனது பெற்றோரின்…

யாழ். ஒஸ்மானியா கல்லூரியின் ஸ்தாபகர்களுள் ஒருவரான, சுல்தான் அப்துல்காதர் றஸீன்

(யாழ். ஒஸ்மானியா கல்லூரியின் ஸ்தாபகர்களுள் ஒருவரான, சுல்தான் அப்துல்காதர் றஸீன்) யாழ்ப்பாணம் சோனகத் தெருவில் சுல்தான் அப்துல் காதர் – ஆயிஷா தம்பதியினருக்கு 1919 ஆம் ஆண்டு மூன்று பிள்ளைகளுள் மூத்த மகனாக பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரரும் (ஹமீட்) ஒரு…