பெரும் பேற்றை தரும் பெருந்தன்மை
‘வாங்கும் பொழுதும், விற்கும் பொழுதும், வழக்குரைக்கும் பொழுதும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு இறைவன் அருள்புரிவானாக! என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி) மனித மனங்களில் குடி கொண்டிருக்கும் குணநலன்களில் உயர்வான நற்குணம்…
ஆரஞ்சு பழத்தை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது?
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகமாக உட்கொள்வது, அமில வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் தொண்டையில் எரிச்சலை அதிகப்படுத்தும். ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்தக்கூடியது என்பதால் குளிர் காலத்தில் சாப்பிடுவது தவறில்லை. உடலுக்கு போதுமான…
கர்ப்ப காலத்தில் பெண்கள் எப்படி உட்கார வேண்டும்…
கர்ப்ப காலத்தில் பெண்கள் சம்மணங்கால் போட்டு உட்காரும் போது கால்களை மடக்கி உட்காருவது வயிற்றில் கண்டிப்பாக அழுத்தத்தை கொடுக்கும். ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதை அறிந்து விட்டாலே, ஆள் ஆளுக்கு அறிவுரை சொல்ல, தங்கள் அனுபவங்களை கூற பலர் கிளம்பி வருவது…
நிம்மதியான வாழ்விற்கு இறைவன் காட்டும் வழி…
வாழ்க்கை கவலைகளால் நிரம்பியுள்ளதா? உடனே அல்லாஹ்வை நினைவு கூருவதின் பக்கம் விரைந்து வாருங்கள். நிச்சயமாக அனைவருடைய உள்ளமும் நிம்மதி அடையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இன்றைய உலகில் பலர் தேடி அலையும் விஷயம் மனநிம்மதி. இந்த நிம்மதிக்காக சிலர் பொருளாதாரத்திற்குப்…
பதவிக்காக ஆசைப்படாதீர்கள்…
‘‘பொறுப்புகளை அதற்குரியவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்” என்கிறது திருக்குர் ஆன் (4:58). அரசுப்பணியோ, தனியார் பணியோ, எந்த துறையாக இருந்தாலும் ஒருவர் அங்கு வகிக்கும் பதவி அல்லது பணி என்பது மிகப்பெரிய பொறுப்பாகும். அது சாதாரண பணியாளராக…
கணவன் – மனைவி சண்டை போட வேண்டுமா…
கணவனும், மனைவியும் தங்களையும், தங்கள் பிரச்சினைகளையும், சூழ்நிலைகளையும் நன்றாகப் புரிந்துகொண்டால் அவர்களுக்குள் ஏற்படும் சண்டைகள் குறைந்து போய்விடும். கருத்து வேறுபாடுகள் இல்லாத தம்பதிகள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் சண்டை போடாத தம்பதிகளாக இருக்க வாய்ப்பிருக்கிறது. ஏன் என்றால் இப்போது கருத்து வேறுபாடுகள்…
உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் கோதுமை புல் ஜூஸ்
இப்போதெல்லாம் ஜூஸ் கடைகளில் வீட் கிராஸ் ஜூஸ் என்று கிடைக்கிறது. ஃபிரஷ்ஷாக நமக்குப் போட்டுத் தருகிறார்கள். வெறுமனே இதை குடிக்கப் பிடிக்காதவர்கள் வேறு சில பழச்சாறுகளுடன் சேர்த்து இந்த கோதுமைப்புல் ஜூஸை குடிக்கிறார்கள். அதைவிடவும் இந்த கோதுமைப்புல்லை நம்முடைய வீட்டில் வளர்ப்பது…
சுவையான பிரெட் பிரியாணி செய்யலாம் வாங்க…
தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ பிரெட் – 10நெய் – 150 மில்லி அளவுவெங்காயம் – 4தக்காளி – 3இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்பட்டை- 4பிரியாணி இலை – 5கிராம்பு- 5,ஏலக்காய் –…
சரும அழகுக்கு 7 நாள் வழிகாட்டி
சரும பராமரிப்பு முறைகளை பின்பற்றுவது சிலருக்கு கடினமான மற்றும் சவாலான பணியாக தோன்றலாம். பருவ நிலையில் மாற்றம் ஏற்படும்போது முகப்பரு, கருவளையம், சரும சுருக்கம், சருமத்தில் மெல்லிய கோடுகள், நிறமி பாதிப்பு, சரும பொலிவின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும். சரும…
இஸ்லாம் கூறும் சமூக ஒழுக்கங்கள்…
“அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள். அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்”. (திருக்குர்ஆன் 6:108) தனக்கும், தன் அருகில் வாழும் மனிதர்களுக்கும் பேச்சுக்களாலும், செயல்களாலும் தீங்கு விளைவிக்காமல் இருப்பதே சமூக ஒழுக்கம். வாழும் காலமெல்லாம் இவை நம்முடன்…