• Fri. Oct 10th, 2025

SPORTS

  • Home
  • சர்வதேசப் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற ஷெஷாட் அஹமட்

சர்வதேசப் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற ஷெஷாட் அஹமட்

சர்வதேச குஜுர்யு கராத்தே மற்றும் சோட்டோகன் கராத்தே திறந்த சம்பியன்ஷிப்பில் 12 வயது பிரிவின் கீழ் இடம்பெற்ற காத்தா பிரிவில் புத்தளம் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த ரைசுதீன் ஷெஷாட் அஹமட் இரண்டாமிடத்தைப் பெற்றார். வயம்ப பல்கலைக்கழத்தில் ஐ.ஜீ.கே.ஏ. இலங்கை கிளை சனிக்கிழமை (04)…

இலங்கை ரக்பிக்கு புதிய தலைவர்

இலங்கை மற்றும் இலங்கை ரக்பி & கால்பந்து கிளப்பின் (CR & FC) முன்னாள் தலைவர் பவித்ரா பெர்னாண்டோ, இலங்கை ரக்பியின் (SLR) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.விளையாட்டு அமைச்சக வளாகத்தின் டங்கன் ஒயிட் கேட்போர் கூடத்தில், புதன்கிழமை (08)  நடைபெற்ற இலங்கை…

தந்தையின் ஆசையை நிச்சயமாக நிறைவேற்றுவேன்

தனது தந்தையின் ஒரே ஆசை, தான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராகி இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதுதான் என்றும், அந்த ஆசையை நிச்சயமாக நிறைவேற்றுவேன் என்றும் இளம் கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே தெரிவித்தார். தனது தந்தையின் திடீர் மறைவு காரணமாக…

துனித்தின் தந்தை சுரங்க வெல்லாலா மாரடைப்பால் மரணம்

ஆப்கானிஸ்தான் – இலங்கை கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த துனித் வெல்லாலாவின் தந்தை சுரங்க வெல்லாலாவின் மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி

ஆசிய கிண்ண கிரிக்​கெட் தொடரில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை துபா​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் மோதின. இந்த ஆட்​டத்​தில் டாஸின்​போது இந்​திய அணியின் தலைவர் சூர்​யகு​மார் யாதவ், பாகிஸ்​தான் அணி​யின் அணித்தலைவர் சல்​மான் அலி ஆகா​வுடன் கைகுலுக்​க​வில்​லை. மேலும்…

ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்கவுக்கு தங்கம்

தென் கொரியாவில் நடைபெற்றுவரும் எறிதல் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (22) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவர், 82.05 மீட்டர் துரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இப்போட்டியில் ஜப்பானிய தடகள…

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாசகம் ; இலங்கை வீரருக்கு பீபா அபராதம் விதிப்பு

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாசகம் தாங்கிய உள்ளங்கியுடன் தோன்றிய இலங்கை வீரர் ஒருவருக்கு 2000 அமெரிக்க டொலர்களை அபராதமாக FIFA விதித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் சைனீஸ் தாய்ப்பே அணிக்கு எதிராக நடைபெற்ற AFC…

ஆசியக் கிண்ண தொடருக்கான போட்டி

2025 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் பேரவை இன்று (02) வெளியிட்டுள்ளது.இதன்படி அபுதாபி மற்றும் டுபாயில் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய 8 போட்டிகள் அபுதாபியிலும், 11…

40 வருட சாதனையை முறியடித்த கமிந்து மெண்டிஸ்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காவது நாளான இன்று (20) ஆட்டம் நிறுத்தப்பட்டபோது, பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அதன்படி, பங்களாதேஷ் அணி தற்போது…

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியை தனதாக்கிய பஞ்சாப் கிங்ஸ்

18 ஆவது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள 69ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.…