இலங்கைக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ராவல்பின்டியில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
பாகிஸ்தான்: 299/5 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: சல்மான் அக்ஹா ஆ.இ 105 (87), ஹுஸைன் தலாட் 62 (63), மொஹமட் நவாஸ் ஆ.இ 36 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: வனிது ஹசரங்க 3/54, அசித பெர்ணாண்டோ 1/42, மகேஷ் தீக்ஷன 1/64)
இலங்கை: 293/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: வனிது ஹசரங்க 59 (52), சதீர சமரவிக்கிரம 39 (48), கமில் மிஷார 38 (36) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹரிஸ் றாஃப் 4/61, பஹீம் அஷ்ரஃப் 2/49, நசீம் ஷா 2/55, மொஹமட் நவாஸ் 1/48)
போட்டியின் நாயகன்: சல்மான் அக்ஹா