சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 2026 உலகக் கிண்ணத் தொடருக்கு ஜேர்மனியும், நெதர்லாந்தும் தகுதி பெற்றுள்ளன.
தம் நாட்டில் நடைபெற்ற செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற ஸ்லோவாக்கியாவுடனான தகுதிகாண் போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் வென்றே உலகக் கிண்ணத் தொடருக்கு ஜேர்மனி தகுதி பெற்றுள்ளது