AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய துறைகளில், 22 – 25 வயதுடையவர்களுக்கான வேலை வாய்ப்புகள் 13 சதவீதம் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SOFTWARE DEVELOPER துறையில் மாத்திரம், 2022ஆம் ஆண்டு முதல் தொடக்க நிலை வேலைவாய்ப்புகளில் 20 சதவீதம் குறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.