இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
பலாந்தையை பிறப்பிடமாகவும் கஹட்டோவிட்டாவை வசிப்பிடமாகவும் கொண்ட மௌலவி அபூபக்கர் அவர்கள் காலமானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இவர் முன்னால் மஊனதுர்ரஹ்மான் குர்ஆன் மத்ரஸா பரிசோதகரும் மாபோலை ஜோஜ்மாவத்தை தாருர்ரஹ்மா அகதியா பாடசாலை அதிபரும்
அன்னார் சித்தி பாத்திமா அவர்களின் அன்புக்கனவரும்,அக்மல்,அஹ்ஸன் (மௌலவி) ,அஷ்கர்,அர்சத், அஸ்மா,அஸ்கா ஆகியோரின் அன்பு தந்தையும்
பாத்திமா ரிஸானா, பாத்திமா பஹீமா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்
மகன் அக்மல்.