முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல்பீட உறுப்பினருமான பாயிஸ் சற்றுமுன் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
தற்போது ஜனாஸா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நல்லடக்கம் பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில்…
யா அல்லாஹ்!
அன்னாரைப் பொருந்திக்கொள்வாயாக! ஆமீன்!