• Sat. Oct 11th, 2025

ஜனாஸா அறிவித்தல் : அக்கரைப்பற்றைச் சேர்ந்த கவிஞர் மஜீத் வபாத்!

Byadmin

Mar 27, 2019

(ஜனாஸா அறிவித்தல் : அக்கரைப்பற்றைச் சேர்ந்த கவிஞர் மஜீத் வபாத்!)

ஜனாஸா அறிவித்தல் : அக்கரைப்பற்றைச் சேர்ந்த கவிஞர் மஜீத் 
இன்று (27) புதன்கிழமை காலை காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்…..
யாஅல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.

தகவல் : Riswan salihu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *