ஆக்ரோஷத்துடன் தோசையை, கொலைசெய்த முரளிதரன்
(ஆக்ரோஷத்துடன் தோசையை, கொலைசெய்த முரளிதரன்) இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் இந்தியாவில் தோசையை ஆக்ரோஷத்துடன் கடிக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு கிண்டல் செய்துள்ளார் ஸ்ரீவாஸ்தா கோஸ்தாமி.ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார் முத்தையா…
ஆளுமையற்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களால் எதனையும் சாதிக்க முடியாதுள்ளது
(ஆளுமையற்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களால் எதனையும் சாதிக்க முடியாதுள்ளது) அற்பசொற்ப சலுகைகளுக்காக சோரம் போகின்ற ஆளுமையற்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களினால் முஸ்லிம் சமூகத்தினுடைய உரிமைகளை ஒருபோதும் வென்றெடுக்க முடியாது என கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான…
இஸ்ரேல் நாட்டில் உலகிலேயே மிக நீளமான உப்பு குகை கண்டுபிடிப்பு
(இஸ்ரேல் நாட்டில் உலகிலேயே மிக நீளமான உப்பு குகை கண்டுபிடிப்பு) இஸ்ரேல் நாட்டில் உலகிலேயே மிகநீளமான உப்பு குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ‘மால்கம்’ என பெயரிட்டுள்ளனர். சாக்கடல் எனப்படும் ‘டெட் சீ’யை ஒட்டி தென் மேற்கு மூலையில் இது அமைந்துள்ளது. இந்த…
இரு தலைக்கொள்ளி எறும்பாக சீரழியும் கல்முனை !
(இரு தலைக்கொள்ளி எறும்பாக சீரழியும் கல்முனை !) –வை எல் எஸ் ஹமீட் –இன்று கல்முனை இருமுனை நெருக்குதலுக்குள் மாட்டியிருக்கிறது. இந்த நெருக்குதலின் விளைவால் நூறாண்டுகள் பல கடந்தும் கண்ணை இமை காப்பதுபோல் நம் முன்னோர்கள் காத்துவந்த கல்முனை நம்மைவிட்டும் கைநழுவி விடுமோ…
ஹஜ் சட்டம் இவ்வருடம் நிறைவேற்றம், புனிதமானதை முகவர்கள் வியாபாரமாக்கியுள்ளனர் – ஹலீம்
(ஹஜ் சட்டம் இவ்வருடம் நிறைவேற்றம், புனிதமானதை முகவர்கள் வியாபாரமாக்கியுள்ளனர் – ஹலீம்) சகல தரப்பினரினதும் உடன்பாட்டுனே ஹஜ் சட்டம் அறிமுகப்படுத்தப்படுமென தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்தார். உத்தேச சட்ட வரைவு தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்கள், முஸ்லிம்…
GCE O/L -2018 பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின
(GCE O/L -2018 பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின) 2018 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியானது. பார்வையிட கிளிக் செய்யவும்.http://www.doenets.lk/exam/index.jsf:SMS மூலம் பெற TypeEXAMS இடைவெளி INDEX NOSend ToDialog 7777Mobitel 8884Etisalat 3926Airtel 7545Hutch 8888
வெயில் காலத்தில் மூலநோய் வருவதற்கான காரணங்களும்… தீர்வுகளும்…
(வெயில் காலத்தில் மூலநோய் வருவதற்கான காரணங்களும்… தீர்வுகளும்… ) பசியைத் தாங்கி சரியான நேரத்தில் சாப்பிடாதிருந்தாலும், உடலுறவின் போது சிறுநீர், மலம் அடக்குவதாலும், ஒரே இடத்தில் நாற்காலில் அமர்ந்து தொழில் புரிவோர்க்கும் மூலாதாரம் எனப்படும் ஆசன வாய்ப்பகுதியில் வெப்பம் மிகுந்து இந்நோய்…
20 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த பிகாசோ ஓவியம்
(20 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த பிகாசோ ஓவியம்) உலகப் புகழ்பெற்ற ஓவியரான பாப்லோ பிகாசோ கடந்த 1938-ம் ஆண்டு தனது காதலியும், புகைப்பட கலைஞருமான டோரா மாரை சித்தரிக்கும் வகையில் ஓவியம் ஒன்றை தீட்டினார். சவுதி அரேபியாவை சேர்ந்த பெரும் பணக்காரர்…
நியூசிலாந்தின் ரக்பி வீரர் ஓஃபா, சோனிபில்லின் தாயார் புனித இஸ்லாத்தை ஏற்றனர் (வீடியோ)
(நியூசிலாந்தின் ரக்பி வீரர் ஓஃபா, சோனிபில்லின் தாயார் புனித இஸ்லாத்தை ஏற்றனர் – வீடியோ) கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள இரண்டு மசூதிகளில் 50 முஸ்லிம்களைக் படுகொலை செய்யப்பட்டு சில நாட்களுக்குப் பின்னர் இஸ்லாத்தை ஏற்ற நியூசிலாந்தின் ரக்பி வீரர் ஓஃபா டுங்காபாஸி “Ofa…
FREE WI-FI வழங்க வந்த அரசு மின்சாரத்தை வழங்காமல் நெருக்க்கடிக்குள் தள்ளியுள்ளது
(FREE WI-FI வழங்க வந்த அரசு மின்சாரத்தை வழங்காமல் நெருக்க்கடிக்குள் தள்ளியுள்ளது) பிரீ வைபை வழங்குவதாக வாக்குறுதி அளித்த இந்த அரசாங்கம் மக்களுக்குமுறையாக மின்சாரத்தை வழங்காமல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சகுறிப்பிட்டுள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டஅவர் , இலவச வைபை , மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு கார் எனபல்வேறு வாக்குறுதிகளை வாக்குறுதி அளித்து வந்த இந்த அரசாங்கம்மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கே திண்டாடி வருகிறது. நாட்டில் மின்சாரத்திற்கான கேள்வி அதிகரிகத்தமையே மின்வெட்டுக்குபிரதான காராணம் என கௌரவ அமைச்சர் ரவி கருநானாயக்க கூறுகிறார். நாட்டில் வருடா வருடம் மின்சாரத்திற்கான கேள்வி அதிகரிப்பது என்பதுசாதாரணமாக நடக்கும் ஒரு விடயம்.அதற்கு முகம் கொடுக்க அரசாங்கம்தரப்பு தங்களை தயார் படுத்திக்கொள்ளவேண்டும். மஹிந்த ராஜபக்ஷஅவர்களின் காலத்திற்கு பின்னர் மின் உற்பத்தி செய்யும் எந்த ஒருதிட்டத்தையும் இந்த அரசு ஆரம்பிக்கவில்லை. பல்வேறு தரப்பினர் முன்வைத்தசூரிய மின் சக்தி திட்ட யோசனைகளையும் இந்த அரசு கிடப்பில் போட்டுள்ளது. திட்டமிட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக அரசு மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.