குவைத் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
குவைத் நாட்டில் கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மன்னராட்சி நடக்கும் நாடுகள் இருந்தாலும்,…
ரயிலை நிறுத்த முற்பட்ட நபர் படுகாயம்!
பயணித்துக் கொண்டிருந்த உடரட மெனிகே ரயிலை நிறுத்த முயன்ற நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு படுகாயமடைந்தார். இன்று (18) பிற்பகல் 1 மணியளவில் ரொசெல்ல மற்றும் ஹட்டன் ரயில் நிலையங்களுக்கு இடையில், ஹட்டன் மல்லியப்பு பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது…
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது. அன்று காலை ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இதில் அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்பு…
இந்தியாவில் இருந்து முட்டை நாளை இலங்கைக்கு
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாவது முட்டைத் தொகுதியை ஏற்றி வரும் கப்பல் நாளை (19) நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இரண்டு மில்லியன் முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர்…
பாடசாலை விடுமுறை பற்றி, வெளியாகியுள்ள அறிவிப்பு
2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை பருவத்தின் முதல் கட்ட பாடசாலை விடுமுறை ஏப்ரல் 5 முதல் 16 வரை இருக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 2022 சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்காக மீண்டும் மே 13 முதல்…
சாதனையை முறியடித்த பாபர் ஆஸம்
டி20 கிரிக்கெட்டில் 9000 ஓட்டங்களை விரைவாக எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார் கிறிஸ் கெயில். 249 இன்னிங்ஸில் அவர் 9000 ஓட்டங்களைக் கடந்திருந்தார். இந்நிலையில் அதை விடவும் குறைவான இன்னிங்ஸில் 9000 ஓட்டங்களைக் கடந்து கெய்லின் சாதனையை முறியடித்துள்ளார் பாகிஸ்தான்…
பொது நூலக அமைப்பிற்கு 30 மில்லியன் நிதி விடுவிப்பு
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைமைக் காரியாலய வளாகத்தில் புத்தூர் உப அலுவலகத்திற்கான நவீன பொது நுலகத்தினையும் கேட்போர் கூடத்தினையும் அமைப்பதற்கு சபை நிதியில் 30 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்…
மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மனுத்தாக்கல்
அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தின் சில விதிகள் அரசியலமைப்புக்கு முரணானது என கோரி தேசிய மக்கள் சக்தியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க உயர் நீதிமன்றத்தில் இன்று (17) மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அதன்…
ஆசிரியர் இடமாற்றச் சபை கலைப்பு
கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றச் சபை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளது.
ரி20 மற்றும் ஒருநாள் அணிகள் அறிவிப்பு
நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ரி20 மற்றும் ஒருநாள் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், சிறிது காலத்திற்குப் பிறகு, இலங்கையின் தொடக்க துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் மீண்டும் ரி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.