• Sat. Apr 4th, 2026

Month: January 2024

  • Home
  • ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட கிரிக்கெட் அறிக்கை!

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட கிரிக்கெட் அறிக்கை!

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் தேடியறிவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை சற்று முன்னர், ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.இதன்போது,  இந்த அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்த எதிர்பார்த்திருக்கும் அதேநேரம், புதிய கிரிக்கெட் சட்டமூலத்தை…

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்க லாப் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 755 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 4740 ரூபாய் ஆகும். மேலும், 5 கிலோ கிராம் லாஃப்ஸ்…

14 மில்லியனை தாண்டிய சுற்றுலாப் பயணிகள் வருகை!

2023 ஆம் ஆண்டில் 1,487,303 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக  இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இவர்களில் 210,352 பேர் கடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கை வந்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.இதேவேளை, கடந்த நவம்பர் மாதம் 151,496 சுற்றுலாப்…