• Fri. Nov 28th, 2025

Month: September 2024

  • Home
  • பாராளுமன்றில் சுயாதீனமானார் அருந்திக!

பாராளுமன்றில் சுயாதீனமானார் அருந்திக!

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (04) விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

பிறப்பு உள்ளிட்ட சான்றிதழ்களுக்கான சான்று

ஒன்லைனில்வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பொதுமக்களுக்கான பிறப்பு, திருமணப்பதிவு மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான நிகழ்நிலை சான்றுறுதிப்படுத்தல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 2024, செப்டம்பர் 2, அன்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு பிறப்பு, திருமணப்பதிவு மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான நிகழ்நிலை சான்றுறுதிப்படுத்தல் சேவையின் தொடக்க விழாவை பதிவாளர்…

கடவுச்சீட்டு பிரச்சினையால் பல கோடி நட்டம்

ஜனாதிபதியினதும் அமைச்சரவினதும் விவேகம் அற்ற தீர்மானத்தால் கடவுச்சீட்டு பிரச்சினையால் அரசாங்கத்துக்கு 1.1 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டு வழங்குவதில் காணப்படுகின்ற பிரச்சினை பாரிய சிக்கலாக மாறியிருக்கின்றது. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்…

12 வருடங்களுக்கு பின்னர் வௌிவந்த காதல் கதை

முறைப்பாடு செய்ய வந்த சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 45 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். சந்தேகநபருக்கு எதிராக சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுகளுக்கும் தலா…

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை

இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

ரணிலுக்கு நான்கு சங்கங்கள் ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தங்கள் முழு ஆதரவையும் வழங்குவதாக 4 பிரதான போக்குவரத்துச் சங்கங்கள் அறிவித்துள்ளன. அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம், தேசிய Taxi app முச்சக்கரவண்டி தொழிற்துறை சங்கம், ஐக்கிய…

60 ஆயிரம் இலஞ்சம் பெற்ற வருமான வரி பரிசோதகர்கள் கைது!

60,000 ரூபா இலஞ்சம் பெற்ற இரண்டு வருவான வரி பரிசோதகர்ளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பிரதேச சபையின் அனுமதியின்றி காணியொன்றில் கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காகவும் அதனை உடைத்து அகற்றாமல்…

Creamy Chicken Stroganoff with Mushrooms

Succulent Chicken in a Rich Mushroom Cream Sauce Ingredients: 1 lb (450g) chicken breast, cut into strips2 tbsp olive oil1 onion, finely chopped2 cloves garlic, minced1/2 lb (250g) mushrooms, sliced1…

எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார் ஜகத் குமார!

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார பாராளுமன்றில் விசேட அறிவிப்புக்கு பின் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துகொண்டார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க கடந்த 29ஆம் திகதி தீர்மானித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஜகத்…

நாட்டில் நல்ல அரசியலுக்கான தேவை உள்ளது

நாட்டில் நல்ல அரசியலுக்கான தேவை நிலவுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் அரசியல் அமைப்பை மக்கள் நிராகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்…