கொழும்பில் களம் இறங்குகிறார் சஜித்
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா கொழும்பில் போட்டியிடவுள்ளார். கடந்தமுறை பாராளுமன்றத் தேர்தலிலும் அவர் கொழும்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் அவர் இம்முறையும் கொழும்பில் போட்டியிடவுள்ளதாகவும், அதிக படியான விருப்பு வாக்குகளினால் வெற்றியீட்டுவாரெனவும் முஜீபுர்…
கொத்து ரொட்டி, ரைஸ் விலை குறைப்பு
இன்று (29) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் ரைஸ், கொத்து ரொட்டியின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முதல் 7 இடங்களை பெற்ற மாணவர்களின் விபரம்
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. பெறுபேறுகளின் பிரகாரம், காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி மாணவி ஹிருணி மல்ஷா குமாரதுங்க, நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தை கொழும்பு…
நஸ்ரல்லாஹ்வின் படுகொலை – உலகின் கோழைகள் மௌனமாக உள்ளனர்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, “ஹசன் நஸ்ரல்லாஹ்வின் படுகொலைக்கு எதிராக உலகின் கோழைகள் மௌனமாக உள்ளனர். பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மக்கள் இனப்படுகொலை மற்றும் நெதன்யாகுவின் கொலைகார அரசாங்கத்தின் பயங்கரவாத செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது குற்றங்கள் ஹிட்லரின் செயல்களை நினைவூட்டுகின்றன. “இந்த…
மரணமடைந்த மாணவியின், O/L பரீட்சை முடிவுகள்
சில தினங்களுக்கு முன்பு அல்லாஹ்வின் அழைப்பை ஏற்ற அனுராதபுரம், இக்கிரிகொள்ளாவ அந்நூர் மகா வித்தியாலய மாணவி M K ஹிக்மாவின் O/L பெருபேறு வெளியாகியுள்ளது. “..நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும்…
மின்னல் தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு வளிமண்டலவியல் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. இன்று (28) பிற்பகல் தொடக்கம் நாளை (29) இரவு 11.30 மணி வரை மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ,…
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்
இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் “கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை” ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (28) பார்வையிட்டார். அதன்போது இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர,சிறுவர் புத்தகங்கள்…
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் நியமனம்!
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தெகொட தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னர் பதவி வகித்த கௌசல்ய நவரத்ன ராஜினாமா செய்ததன் பின்னர் அந்த பதவி வெற்றிடமாக இருந்தது. இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித் தலைவராக ஜனாதிபதி…
வானில் தோன்றவுள்ள அதிசயம் – இனி இரண்டு நிலா!
ஒற்றை நிலாவே கொள்ளை அழகு… அது இரட்டை நிலாவாக இருந்தால்… ஆம்! அப்படி ஒரு அதிசயம் வானில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைபெறுகிறது. அதுபற்றி பார்ப்போம். நிலவு தோன்றியது எப்படி? நாம் வாழும் பூமியும், இந்த பூமி இருக்கும் பிரபஞ்சமும் (யூனிவர்ஸ்)…
பிரபோத்தின் சுழலில் 88 ஓட்டங்களுக்கு சுருண்ட நியூசிலாந்து!
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 88 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி,…