LAUGFS எரிவாயு விலை திருத்தம்
LAUGFS வீட்டு எரிவாயு சிலிண்டர் நிரப்புதலுக்கான விலை திருத்தம் ஜூன் மாதத்தில்இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை LAUGFS எரிவாயு இயக்குநரும் கிளஸ்டரின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்தார்.