• Sat. Oct 11th, 2025

Month: July 2025

  • Home
  • பெருந்தொகை போதைப்பொருட்களுடன் கனடா பிரஜை கைது

பெருந்தொகை போதைப்பொருட்களுடன் கனடா பிரஜை கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 400 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 52 வயது கனடா பிரஜை ஒருவர் இன்று (25) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர், கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்தவர்…

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  அதேபோல், வடமேல் மாகாணத்தில் பல முறை மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.  மத்திய மலைப்பகுதிகளின்…

தெஹிவளை துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 18 ஆம் திகதி 11 மணியளவில் நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், இன்று (25) அதிகாலை விசேட அதிரடிப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று அதிகாலை…

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது, ஆலோசனை இல்லாமை, கொள்கையில் முரண்பாடுகள் மற்றும் மாணவர்கள் மீது ஏற்படக்கூடிய எதிர்மறையான தாக்கங்களை இது சுட்டிக்காட்டுகிறது. CTU செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், தொழிற்சங்கம் சீர்திருத்தங்களை…

இந்தியா – இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி – இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் முன்னிலையில், இந்தியா – இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதற்கான ஒப்பந்தத்தில், இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலும், பிரிட்டன் வர்த்தக அமைச்சர் ஜோனாதன்…

முதல்வர் ஸ்டாலினுக்கு தீவிர சிகிச்சை

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. முடிவுகள் இயல்பாக உள்ளன. அவர் இரண்டு நாள்களில் வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

’கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் கட்டணம் இல்லை’

கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் 2.5 வீதம் முதல் 3 வீதம்வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க எந்த சட்டப்பூர்வ ஏற்பாடும் இல்லை என்று இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுகள்…

சீனர்களுக்கு சுற்றுலா விசாவை வழங்கும் இந்தியா

சீன நாட்டவர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வருவதற்கான விசா சேவையை, 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மீண்டும் இன்று தொடங்குகிறது. இது தொடர்பாக சீனாவில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் சமூக ஊடக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், சீன குடிமக்கள் இந்தியாவுக்கு வருகை…

ஜனாதிபதிக்கு எதிராக பாரிய போராட்டம்: உக்ரைனில் பதற்றம்

உக்ரைனின் ஊழல் எதிர்ப்பு அமைப்புகளின் சுதந்திரத்தை பலவீனப்படுத்துவதாக விமர்சகர்கள் கூறும் ஒரு சட்டமூலத்தில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார். இது நாட்டின் பல நகரங்களில் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது. புதிய சட்டம் தேசிய ஊழல் தடுப்புப் பணியகம் மற்றும் சிறப்பு ஊழல் தடுப்பு…

பாடசாலை பஸ் விபத்தில் 13 மாணவர்கள் காயம்

பாடசாலை  மாணவர்களை, புதன்கிழமை (23)  ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணித்த பாடசாலை  மாணவர்கள் 13 பேர் காயமடைந்து தங்காலை மற்றும் வீரகெட்டிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து பெலியத்த-வீரகெட்டிய…