• Fri. Oct 17th, 2025

சாய்ந்தமருது தக்வா ஜும்மா பள்ளிவாசலுக்கு ஒரு தொகை (FAN) களை வழங்கி வைத்தார் கெளரவ. ஏ.சி யஹியாகான்

Byadmin

Mar 5, 2019

(சாய்ந்தமருது தக்வா ஜும்மா பள்ளிவாசலுக்கு ஒரு தொகை (FAN) களை வழங்கி வைத்தார் கெளரவ. ஏ.சி யஹியாகான்)

இன்று 2019.02.28 சாய்ந்தமருது தக்வா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் SLMC உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமான கெளரவ. ஏ.சி யஹியாகான் அவர்களை அவர்களுடைய காரியாலயத்துக்கு சென்று சந்தித்து அவர்களுடைய தக்வா ஜும்மா பள்ளிவாசலுக்கு (FAN) தேவைப்படுவதாகவும் ,இன்னும் சில தேவைகள் இருப்பதாகவும் கெளரவ ஏ.சி யஹியாகான் அவர்களை பள்ளிக்கு வந்து பார்க்கும் படியும் கொரிக்கை விடுத்திருந்தார்கள்

ஆனால் கெளரவ ஏ.சி யஹியாகான் அவர்கள் அந்த இடத்திலேயே தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு தொகை (FAN) களை கொண்டுவந்து சாய்ந்தமருது தக்வா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் உடனடியாக கையளித்திருந்தார் அதனை பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பெற்றுக்கொள்வதை படத்தில் காணலாம்.

ஏ.சி யஹியாகான்    

SLMC உயர்பீட உறுப்பினரும் 

அம்பாறை மாவட்ட பொருளாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *