• Sun. May 24th, 2026

ரஷ்யாவை விட்டு வெளியேறும் பிரபல அமெரிக்கா நிறுவனம்

Byadmin

Jun 8, 2022

அமெரிக்காவை சேர்ந்த கணினி நிறுவனம் ஐபிஎம் ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலை கண்டித்து ரஷ்யாவில் மார்ச் முதல் தனது செயல்பாட்டை நிறுத்தி வைத்திருந்த நிலையில், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *