பதவி விலகுகிறார் ஹுஸைன், வல்லரசுகளின் கை பொம்மையாக செயற்பட மறுத்ததே காரணம்
(பதவி விலகுகிறார் ஹுஸைன், வல்லரசுகளின் கை பொம்மையாக செயற்பட மறுத்ததே காரணம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல்-ஹுஸைன், தனது பதவியிலிருந்து அடுத்தாண்டு விலகவுள்ளார். இன்னுமொரு பதவிக்கால நீடிப்பைக் கோராமலேயே, அவர் விலகவுள்ளாரென அறிவிக்கப்படுகிறது. ஜோர்டானைச் சேர்ந்த…