• Fri. Nov 28th, 2025

SPORTS

  • Home
  • இந்திய அணி தோல்வியால் ரசிகர்கள் ஆத்திரம்: டி.வி உடைப்பு – வீரர்களின் உருவப்படங்கள் எரிப்பு

இந்திய அணி தோல்வியால் ரசிகர்கள் ஆத்திரம்: டி.வி உடைப்பு – வீரர்களின் உருவப்படங்கள் எரிப்பு

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் சில ரசிகர்கள் டி.வி.களை உடைத்தும், வீரர்களின் உருவப்படங்களை எரித்தும் ஆத்திரங்களை தீர்த்துக்கொண்டனர். இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்திய அணியை பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில்…

பதக்கத்தை 25 கோடிக்கு விற்பனை செய்யவுள்ள சுசந்திக்கா

தனது ஒலிம்பிக் பதக்கத்தை கொள்வனவு செய்ய வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான கோரிக்கை கிடைத்துள்ளதாக ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திக்கா ஜயசிங்க தெரிவித்துள்ளார். தனது பதக்கத்தை 25 கோடி ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்ய முடியும் என சுசந்திக்கா நம்பிக்கை கொண்டுள்ளார்.…