வெயில் காலத்தில் பாதிக்கும் நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி?
(வெயில் காலத்தில் பாதிக்கும் நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி?) கோடை காலம் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல், மே மாதங்கள் வரை நீடிக்கும். தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் கோவையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து…
பனங்கிழங்கை எப்படி சாப்பிட்டால் அதிக பலன் பெறலாம்?
(பனங்கிழங்கை எப்படி சாப்பிட்டால் அதிக பலன் பெறலாம்?) பனங்கிழங்கில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். இந்த கிழங்கின் மருத்துவ குணங்களை அறிந்து கொள்ளலாம். பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை…
கர்ப்பிணிகள் கட்டாயம் மறக்காமல் சீரகத் தண்ணீரை ஏன் குடிக்க வேண்டும்..?
(கர்ப்பிணிகள் கட்டாயம் மறக்காமல் சீரகத் தண்ணீரை ஏன் குடிக்க வேண்டும்..?) கர்ப்ப காலத்தில் என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதனை ஒரு பட்டியல் இட்டு சொல்லலாம். ஏனெனில் அந்த அளவுக்கு கர்ப்ப காலத்தின் போது உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. அந்த வகையில்…
சர்க்கரை நோய்க்கு மோங்க் பழம்
(சர்க்கரை நோய்க்கு மோங்க் பழம்) சர்க்கரை நோய்க்கு சிறந்த பழமாக மோங்க் என்ற பழம் இந்திய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்திலிருந்து பாலம்பூர் பகுதியில் விளைவிக்கப்படுகிறது. இந்த பழத்தில், கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது அதேவேளையில் இனிப்பு சத்து அதிகமாக உள்ளது.…
கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!
(கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!) கறிவேப்பிலையை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பொதுவாக உணவில் நறுமணத்துக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்து விடுவோம். கறிவேப்பிலையில் வைட்டமின்…
இந்த உணவுகளால் கெட்ட கொழுப்பைக் கரைக்கும் ஹார்மோன்களைத் தூண்ட முடியுமா?
(இந்த உணவுகளால் கெட்ட கொழுப்பைக் கரைக்கும் ஹார்மோன்களைத் தூண்ட முடியுமா?) உடல் எடை அதிகரிப்பிற்கும் ஹார்மோன் லெப்டின்க்கும் உள்ள தொடர்பு பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். லெப்டின் கொழுப்புக் கலங்களால் உருவான ஹார்மோன். இது உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்து விட்டதா? அல்லது…
குழந்தைகள் எந்த வயதில் எவ்வளவு எடை இருக்கவேண்டும்
(குழந்தைகள் எந்த வயதில் எவ்வளவு எடை இருக்கவேண்டும்) பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கொழுகொழுவென குண்டாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், குண்டான குழந்தைதான் ஆரோக்கியமான குழந்தை என்று நினைத்தால் அது தவறானது. இன்றைய குழந்தைகள் ஓடி ஆடி விளையாடாமல் டி.வி,…
கொழுப்பை கரைக்கும் வெந்தய டீ
(கொழுப்பை கரைக்கும் வெந்தய டீ) தேவையான பொருட்கள் : வெந்தயம் – 2 டீஸ்பூன் தண்ணீர் – 3 கப் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி – 2 டீஸ்பூன் செய்முறை : ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து…
உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் ப்ரோக்கோலி சூப்
(உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் ப்ரோக்கோலி சூப்) தேவையான பொருட்கள் : ப்ரோக்கோலி – ஒரு கப், காய்கறி வேக வைத்த தண்ணீர் – 4 கப், வெண்ணெய், சோள மாவு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் – ஒன்று,…
நீரிழிவையும், உடல் எடையையும் குறைப்பதற்கு பாகற்காய் பானம் தயாரிப்பது எப்படி ..?
(நீரிழிவையும், உடல் எடையையும் குறைப்பதற்கு பாகற்காய் பானம் தயாரிப்பது எப்படி ..?) உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டும் என்றால் நீங்கள் முதலில் தேர்வு செய்ய வேண்டியது பாகற்காய் தான். இதனை உணவில் சேர்த்துக் கொல்வதனால் உடல் எடை விரைவாக…