(இயற்கையான முறையில் விறைப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்வது எப்படி..?)
ஆண்களுக்கு இருக்கும் அந்தரங்கப் பிரச்னைகளில் ஒன்று விறைப்புத்தன்மை. அதை எப்படி இயற்கையான முறையில் சரிசெய்வது?…
ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்னைக்கு உணவுப்பழக்கம், பழக்க வழக்கம், மாறிவிட்ட வாழ்க்கை முறை ஆகிய பல காரணங்கள் உண்டு.
சிலருக்கு எவ்வளவு தூரம் ஆசை இருந்தாலும் உறுப்பு எழாமல் இருப்பது பெரும் பிரச்னையாகவே இருக்கும். இது அவருக்கு மட்டுமின்றி, வாழ்க்கைத் துணைக்கும் பெரும் சங்கடத்தையும் மன உளைச்சலையும் தரும்.
அதனால் நம்முடைய முன்னோர்கள் சொன்னபடி, உணவின்மூலமாகவே விறைப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
ஆண் உறுப்பு எழுச்சியை அதிகரிக்கும் உணவுகள்
முட்டை,
பால்,
தண்ணீர்விட்டான் கிழங்கு,
அமுக்ரா கிழங்கு,
பூசணி விதை,
அண்ணாச்சி பழம்,
பேரீச்சை பழம்,
அத்திபழம்,
மாதுளைபழம்,
சின்ன வெங்காயம்
பெருங்காயம்
அத்திப்பழம்
வால்நட்
இந்த உணவுப் பொருள்களை முடிந்தவரையில், தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.