• Mon. Oct 13th, 2025

WORLD

  • Home
  • காசாவில் 2 நாட்களை கழித்த, உலக உணவுத் திட்ட அதிகாரியின் தகவல்

காசாவில் 2 நாட்களை கழித்த, உலக உணவுத் திட்ட அதிகாரியின் தகவல்

உலக உணவுத் திட்டத்தின் (WFP) துணை நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்காவ்:  “காசாவில் இரண்டு நாட்களைக் கழித்தேன். தெற்கில் இருந்து வடக்கின் முனை வரை, மக்கள் அதிர்ச்சியும் சோர்வும் அடைந்துள்ளனர்.  அழிவின் அளவு அதிர்ச்சியளிக்கிறது.  மேலும் எங்கள் ஊழியர்கள் தங்கள் உயிர்காக்கும்…

அவுஸ்திரேலிய விசா தொடர்பான அறிவிப்பு!

அவுஸ்திரேலிய அரசாங்கம் ஜூலை 1 ஆம் திகதி முதல் விசா விதிகளை கடுமையாக்க முடிவு செய்துள்ளது.அதன்படி, சுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு சென்று தங்கியிருந்து மாணவர் விசா பெரும் வாய்ப்பு இழக்கப்படும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.போர் மோதல்கள் மற்றும் வறுமை காரணமாக,…

மக்காவில் உச்சக்கட்டப் பாதுகாப்பு – அதிவிரைவு கமாண்டோக்கள் களமிறக்கம்

புனித ஹஜ் கடமையை ஹாஜிமார்கள் நிறைவேற்ற தயாராக இருக்கும் இந்த நேரத்தில் மக்கா முகர்ரமா நகரில் மஸ்ஜிதுல் ஹாரமைச் சுற்றி அதிவிரைவுப்படை கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசியல் அல்லது வேறு பிரச்சாரங்களுக்கு புனித நகரங்களை பயன்படுத்த வேண்டாமென ஏற்கனவே சவுதி…

இவ்வருடம் ஹஜ் செய்யச் சென்றுள்ள, மிகவும் வயதில் மூத்தவர்

இவ்வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றுள்ள, மிகவும் வயதில் மூத்தவராக, அல்ஜீரியாவைச் சேர்ந்த ஹாஜ் சரஹௌடா ஸ்டிதி கருதப்படுகிறார்.  இவர் நேற்று 10–06-2024 சவுதி விமான நிலையத்தை சென்றடைந்தார். அவருக்கு அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு வழங்கினர்.

மற்றுமொரு போர் கவுன்சில் அமைச்சரும் ராஜினாமா

இஸ்ரேலிய போர் கவுன்சில் உறுப்பினர் பென்னி காண்ட்ஸ் தனது ராஜினாமாவை அறிவித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, முன்னாள் இஸ்ரேலிய தலைமைத் தளபதியும் போர் கவுன்சில் அமைச்சருமான காடி ஐசென்கோட் போர் கவுன்சிலில் இருந்து தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார்.

இஸ்ரேலின் போர் அமைச்சரவையில் இருந்து பென்னி காண்ட்ஸ் ராஜினாமா

மத்தியவாத அரசியல்வாதி பென்னி காண்ட்ஸ் இஸ்ரேலின் போர் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார், பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு தீவிர வலதுசாரி கூட்டாளிகளை அதிகம் நம்பியிருந்தார். “அக்டோபர் 7 அன்று எங்களுக்கு ஏற்பட்ட சோகத்திற்குப் பிறகு அவசர அமைச்சரவையில் இணைந்ததில் நான்…

தோல்வியடைந்ததாக கூறி இஸ்ரேலிய இராணுவப் போர் தளபதி ராஜினாமா

பிரிகேடியர் ஜெனரல் அவி ரோசன்ஃபெல்ட் அக்டோபர் 7 ஆம் தேதிக்குப் பிறகு ராஜினாமா செய்யும் முதல் இஸ்ரேலிய இராணுவப் போர் தளபதி ஆவார் என்று தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தனது ராஜினாமா கடிதத்தில், காஸாவை ஒட்டிய நகரங்கள் மற்றும்…

முஸ்லீம்கள் குறித்து ஜெர்மனியில் மேற்கொண்ட, ஆய்வில் வெளியான முடிவுகள்

முஸ்லீம்கள் ஒற்றுமையில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர்  என ஜெர்மன் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஒற்றுமையில் அதிக அளவு நம்பிக்கை உள்ளது. ஜேர்மனியில் 67,000 க்கும் மேற்பட்ட மக்கள் மேன்ஹெய்ம் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வில் கலந்து கொண்டனர், இது ஒற்றுமை நம்பிக்கைகள் மற்றும் வாழ்க்கை…

குழந்தைகளைக் கொல்லும் நாடுகளின் பட்டியலில் இஸ்ரேலை இணைத்த ஐ.நா.

குழந்தைகளைக் கொல்லும் நாடுகளின்’  பட்டியலில் இஸ்ரேலை ஐக்கிய நாடுகள் சபை சேர்த்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு இது குறித்து தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளான். ஹமாஸின் அபத்தமான கூற்றுகளை ஏற்று, ஐ.நா. வரலாற்றின் கறுப்புப் பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டதாகக் கூறினான். இஸ்ரேலிய…

பிரிட்டனிலிருந்து சைக்கிளில் ஹஜ் செய்யச் சென்றுள்ள சகோதரர்கள்

பிரிட்டன் – லண்டனைச் சேர்ந்த இந்த சகோதரர்கள் சைக்கிளிலேயே பயணித்து, புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன், லண்டனில் இருந்து புறப்பட்டு, ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துயில் கொள்ளும், மதீனா முனவ்வரா நகரை சென்றடைந்துள்ளார்கள்.…