• Mon. Oct 27th, 2025

WORLD

  • Home
  • ‘அல்லாஹ் மீது ஆணையாக, அல்லாஹ் காஸாவைப் பாதுகாக்கட்டும்‘

‘அல்லாஹ் மீது ஆணையாக, அல்லாஹ் காஸாவைப் பாதுகாக்கட்டும்‘

உம்மா எனக்கு பசி. சாப்பிட வேணும்’ கவலைப்படாதே உயிரே. நான் உனக்கு ஒரு கிரில் தக்காளி செய்து தருகிறேன். நான் யூசுபின் பசியை போக்க தக்காளி தேடி எனது தற்காலிக பக்கத்து வீட்டுக்காரரான உம்மு மஹ்மூத்தின் வீட்டிற்குச் சென்றேன்.  நான் திரும்பி…

மக்களைக் கொன்று குவிக்க, ஆதரவு வழங்கிய நாடுகள்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, காஸாவில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக 27-10-2023 வாக்களித்தது. இந்த பட்டியலில் நீங்கள் ஆதரவாக வாக்களித்த நாடுகளையும், காசாவில் போர் நிறுத்தம் வேண்டாமென, அங்குள்ள மக்களைக் கொன்று குவிக்க ஆதரவு தெரிவித்தவர்களையும் கண்டு கொள்ளலாம்.

சிறந்த தாய்க்கான பரிசுபெண் ஆக்டோபஸ்தான்

உலகிலையே தியாகத்துக்கும் அர்ப்பணிப்புக்கும் பெயர் போன தாயாக கருதப்பகுகிறது.  ஏனெனில் அது ஒரே தடவையில் சுமார் 50,000 முட்டைகளை இட்ட பிறகு, தொடர்ந்தும் 6 மாதங்கள் அவற்றைப் பாதுகாத்துக் கொண்டே இருக்குமாம். இக்காலகட்டத்தில், தாய் அக்டோபஸ் எந்த உணவையும் சாப்பிடுவதைத் தவிர்ப்பதுடன்,…

முஸ்லிம் உம்மாவுடைய ஊடகங்களுக்கு ஆதரவு நல்குங்கள், அவர்களின் பாதுகாப்புக்காக பிரார்த்திக்க மறவாதீர்கள்

பாலஸ்தீன ஊடகவியலாளர் Wael Dahdouh மீண்டும் வேலைக்குத் திரும்பினார். நேற்றிரவுதான் அவரது குடும்பத்தை, வெறி பிடித்தலையும் இஸ்ரேல் கொன்றொழித்தது. 24 மணிநேரம் கடக்கு முன்னரே அவர் வேலைக்கு திரும்பிவிட்டார். பாலஸ்தீன ஊடகவியலாளர்களும், தங்கள் அன்புக்குரியவர்களை இழக்கிறார்கள். இஸ்ரேல் தம் மக்களுக்கு எதிராக…

காசாவில் சிந்தப்படும் இரத்தம் ‘முஸ்லிம்களின் இரத்தம்’ என்பதால், மேற்கு நாடுகள் சர்வதேச சட்டத்தை கடைபிடிப்பதில்லை

காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் நீண்ட காலமாக தற்காப்பு எல்லையைத் தாண்டி வெளிப்படையான “அடக்குமுறை, மிருகத்தனம், படுகொலை மற்றும் காட்டுமிராண்டித்தனமாக” மாறியுள்ளன என்று துருக்கியின் ஜனாதிபதி எர்டோகன் கூறுகிறார். காசாவில் சிந்தப்பட்ட இரத்தம் “முஸ்லிம்களின் இரத்தம்” என்பதால் மேற்கத்திய நாடுகள் சர்வதேச…

ஒரு மில்லியன் டொலர் பணத்தை ஹெலிகாப்டரில் இருந்து வீசிய பிரபலம்

செக் குடியரசு நாட்டின் டெலிவிசன் ஷோ நடத்துபவர் கமில் பார்ட்டோஷெக். இவர் கஸ்மா என அழைக்கப்படுகிறார். டெலிவிசன் நிகழ்ச்சியில் தாக்குத்தை ஏற்படுத்தக் கூடியவரான இவரின், “Onemanshow: The Movie” படத்தில் ஒரு புதிர் தொடர்பான கேள்வி போட்டியை ஏற்பாடு செய்தார். இதில்…

5 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இஸ்ரேலின் தாக்குதல்களினால் பழி

இஸ்ரேல் வான் தாக்குதலை ஆரம்பித்த நாள் முதல் இதுவரையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இஸ்ரேலின் தாக்குதல்களினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், கொல்லப்பட்டவர்களில் 40 சதவீதமானோர் குழந்தைகள் என காசாவின்…

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் “காரணமின்றி நடக்கவில்லை” – ஐ.நா

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோன்யோ கூட்டேரெஷ், காஸாவில் நடக்கும் நிகழ்வுகள் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறுவதாக அமைந்திருக்கின்றன என்றும், அதுகுறித்து தாம் ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாகவும்’ தெரிவித்திருக்கிறார். கூட்டேரெஷ் குடிமக்களை ‘மனிதக் கேடயங்களாக’ பயன்படுத்துவதையும், மக்கள் வெளியேற்ற உத்தரவுக்குப் பிறகும் தெற்கு காஸா…

இஸ்ரேல் நிகழ்த்திய இனப்படுகொலையின் விபரம்

காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலை அக்டோபர் 24, 2023 மதியம் வரைhttp://muslimvoice.lk/?p=26923 காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலை அக்டோபர் 24, 2023 மதியம் வரை 

ஒரு பாலஸ்தீனிய குடும்பத்திற்குச் சொந்தமான, ஒட்டோமான் முத்திரையைத் தாங்கிய 117 வருட காணி உறுதி

ஒரு பாலஸ்தீனிய விவசாயியின் புகைப்படம், நிலம் அவரது குடும்பத்திற்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்கும் ஒட்டோமான் முத்திரையைத் தாங்கிய 117 ஆண்டுகள் பழமையான விற்பனை ஆவணம். இந்த 73 வயதான பாலஸ்தீனியர் கூறுகையில், தனது தாத்தாவிடமிருந்து பெறப்பட்ட இந்த ஆவணம் தலைமுறை தலைமுறையாக…