• Sun. Oct 26th, 2025

இந்த விதைகளை சாப்பிட்டால் உங்க கிட்னிக்கு காத்திருக்கு பேராபத்து.!! உஷாராவே இருங்க..!!

Byadmin

Oct 26, 2025

இந்த விதைகளை சாப்பிட்டால் உங்க கிட்னிக்கு காத்திருக்கு பேராபத்து.!! உஷாராவே இருங்க..!!

சிறுநீரகத்தில் நச்சுக்கள் மற்றும் அழுக்குகள் சேராமல் சுத்தமாக வைத்துக் கொள்வதும் மிகவும் அவசியமானது.

சிறுநீரகக் கோளாறை தடுக்க பின்பற்ற வேண்டியவை?


சிறுநீரக கோளாறுகள் ஏற்படாமல் இருக்க, தக்காளியை உணவில் சேர்க்கும் போது அதன் விதைகளை சேர்த்துக் கொள்ளக் கூடாது.

சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க மாதுளை பழத்தின் விதைகளை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


வெள்ளரிக்காயை தினமும் அதிகம் சாப்பிட்டு வந்தால், சிறுநீர் அடைப்புகள் உடனே சரியாகிவிடும்.

தினமும் உணவில் வாழைத்தண்டை அடிக்கடி சேர்த்து வந்தால் சிறுநீர் கற்கள் எளிதில் கரையும்.


பூசணிக்காயின் சாற்றை செம்பருத்தி பூவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.

பருப்புக் கீரையின் தண்டை அரைத்து, அடி வயிற்று பகுதியில் பற்று போட்டு வந்தால், சிறுநீர் எரிச்சல் குறைந்துவிடும்.

கடுகை அரைத்து அதை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கோளாறுகள் குறையும்.


பரங்கிக்காய் விதையை வறுத்து, பொடி செய்து அதை சுடுநீரில் ஊற வைத்து பருகி வந்தால் சிறுநீரகத்தின் வீக்கம் குறையும்.

குறிப்பு
சிறுநீரகக் கோளாறுகள் வராமல் தடுக்க வாரம் ஒரு நாளாவது தண்ணீர் டயட் அல்லது விரதம், பழங்கள் மட்டும் சாப்பிட்டு வர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *