• Mon. Oct 27th, 2025

WORLD

  • Home
  • பஹ்ரைன் நாட்டில் தொழில் செய்தபடி, பாலஸ்தீனத்திற்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் பதிவிட்ட இந்திய வைத்தியர் கைது

பஹ்ரைன் நாட்டில் தொழில் செய்தபடி, பாலஸ்தீனத்திற்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் பதிவிட்ட இந்திய வைத்தியர் கைது

பாலஸ்தீனத்தில் மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்த பஹ்ரைன் தனியார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வந்த இந்தியரான டாக்டர் சுனில் ராவ் பஹ்ரைன் காவல்துறையால் நேற்று -19- கைது…

ஆஸ்திரேலியாவில் மாபெரும் பேரணி

காசாவில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஆயிரக்கணக்கானோர் தற்போது பேரணி நடத்துகின்றனர்.

இஸ்ரேலிய போர் விமானங்களால், காசா மீது வீசப்படும் ஏவுகணைகள் இவை

காசா முழுவதும் உள்ள பொதுமக்களின் வீடுகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்களால் இந்த நாட்களில் வீசப்படும் ஏவுகணைகள் இவை.  படங்களில் உள்ள ஏவுகணைகள் வெடிக்கவில்லை. பலஸ்தீன காவல்துறையினர் அவற்றை பத்திரமாக மீட்கின்றனர்.

மயக்க மருந்து இல்லாமல், தலையில் 20 தையல்கள்

இஸ்ரேலின் அக்கிரமித்தினால் பாதிக்கப்பட்ட காசா கடுமையான மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறையை எதிர் கொண்டுள்ளது.  இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் தலையில் காயமடைந்த பாலஸ்தீன சிறுமி மரியம் மயக்க மருந்து இல்லாமல் தலையில் 20 தையல்களைப் போட்டுள்ளார்.

காசா ஜபாலியாவில் பள்ளிவாசலை தகர்த்த, இஸ்ரேலிய போர் விமானங்கள்

காசா பகுதிக்கு வடக்கே ஜபாலியாவில் உள்ள கிராண்ட் அல்-ஒமாரி பள்ளிவாசலை சட்டவிரோத ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய போர் விமானங்கள் தகர்த்துள்ளன. குறித்த தகவலை குத்ஸ் நெட்வோர்க் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.

10 முக்கிய விடயங்களை கூறி அமெரிக்கா, இஸ்ரேலுக்கு சாட்டையடி கொடுத்துள்ள மகாதீர் முகமது

பொய்கள் மற்றும் ஏமாற்றுதல்கள் டாக்டர் மகாதீர் பின் முகமதுஅக்டோபர் 19, 2023

தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா!

வெளிநாடுகளில் வசிக்கும் தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.பல்வேறு இடங்களில் அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடத்தப்படலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை, அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலுடன் ஒப்பிட்ட ஜோ பைடன்.

ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல்மீது நடத்தியிருக்கும் தாக்குதலை, 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது அல்-காயிதா அமைப்பு நடத்திய தாக்குதலுடன் ஒப்பிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். மேலும், அந்தத் தாக்குதல் நடந்த பிறகு அமெரிக்கா ஆத்திரத்தில்…

இஸ்ரேல் சென்ற ஜோபைடன் – சீனாவுக்கு சென்ற ரஷ்ய ஜனாதிபதி புடின்

ஜோபைடன் இஸ்ரேலுக்கு செல்ல முன்னர் காஸாவில் அல் அஹ்லி மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலை அவர் கண்டித்து அறிக்கை விட்டிருந்தார், எனினும் அவருடனான சந்திப்பை முஸ்லிம் நாடுகள் நிராகரித்து விட்டன. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன் இஸ்ரேல் சென்றுள்ளார்.இதேவேளை தமது…

பலஸ்தீனில் படுகொலை செய்யப்பட்டவர்கள் 3,300 ஆக உயர்வு

காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 3,300 ஆக உயர்ந்துள்ளது,  அக்டோபர் 7 முதல் 13,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சர் கூறினார். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், குறைந்தது 61 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 1,250 க்கும் மேற்பட்டோர்…