• Sat. Apr 11th, 2026

பஹ்ரைன் நாட்டில் தொழில் செய்தபடி, பாலஸ்தீனத்திற்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் பதிவிட்ட இந்திய வைத்தியர் கைது

Byadmin

Oct 21, 2023

பாலஸ்தீனத்தில் மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்த பஹ்ரைன் தனியார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வந்த இந்தியரான டாக்டர் சுனில் ராவ் பஹ்ரைன் காவல்துறையால் நேற்று -19- கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் டாக்டர் சுனில் ராவ், மருத்துவமனை நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *