• Sat. Apr 4th, 2026

நம்மிடம் மிக வலிமையான கிரிக்கெட் அணி உள்ளது – டிரம்ப்

Byadmin

Feb 10, 2026

“இந்தியாவில் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடங்கியிருப்பது குறித்து இப்போது கேள்விப்பட்டேன். அமெரிக்க அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நம்மிடம் மிக வலிமையான அணி உள்ளது. அமெரிக்கா முழுவதும் உங்களை உற்சாகத்துடன் ஆதரித்துக் கொண்டிருக்கிறது!”

– அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவு –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *