• Sat. Apr 4th, 2026

கொழும்பில் குவைத் நாட்டின் 65 வது தேசிய தினம்

Byadmin

Feb 10, 2026

குவைத் நாட்டின் 65 வது தேசிய தினம் மற்றும் 35வது விடுதலை தினம் ஆகியவை(9) இரவு கொழும்பில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம அதீதியாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கலந்து கொண்டார். கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், அமைச்சர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள் என பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *