சீனாவின் வர்த்தக ராக்கெட் CERES-1 Y7 விண்ணில் பாய்ந்தது
சீனாவின் வடமேற்கில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் 12.03 மணிக்கு CERES-1 Y7 கேரியர் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் Xiguang-1 01 உள்பட ஏழு செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது. CERES-1 ராக்கெட்…
பாகிஸ்தான் பாராளுமன்றம் திடீரென கலைப்பு
கடுமையான நிதி நெருக்கடி, ஸ்திரமற்ற அரசியல் சூழல் என தவித்துவரும் பாகிஸ்தான் நாட்டில் நேற்று நள்ளிரவு பாராளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை அந்நாட்டின் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பிறப்பித்தார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிய 3 நாட்கள் இருந்த நிலையில், பிரதமர்…
சிலி நாட்டு கடற்கரையில் மிகப்பெரிய நீல திமிங்கலம் கரை ஒதுங்கியது
கடல்வாழ் உயிரினங்களில் மிகப்பெரியதாக நீல திமிங்கலம் இருந்து வருகிறது. ஆழமான கடற்பகுதியில் இது வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில் சிலி நாட்டின் அன்குட் தீவு பகுதியில் பிரமாண்டமாக காட்சி அளிக்கும் நீல திமிங்கலம் கரை ஒதுங்கி கிடந்தது. இதை பார்த்த பொது…
தவறாக கைது செய்யப்பட்ட கர்ப்பிணி: வழக்கை எதிர்கொள்ளும் காவல்துறை அதிகாரி
அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலத்தில் உள்ள நகரம் டெட்ராய்ட். கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி, இப்பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் சேர்ந்து தனது காரில் ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு சென்றிருந்தார். அங்கு அப்பெண் பலருடன் பேசினார். பிறகு அப்பெண்ணும் ஆணும்…
பிரமாண்டமான பேரித்தம்பழ சந்தை
சவூதி அரேபியாவின் புரைதா நகரில் பிரமாண்டமான பேரித்தம்பழ சந்தை துவங்கியுள்ளது. சர்வதேச நாடுகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து பேரித்தம்பழ கொள்முதல் செய்வார்கள். எல்லா ரக பேரித்தம்பழங்களும் இங்கு விற்பனைக்கு வரும்.மொத்த விற்பனைக்கு மட்டுமே.
துருக்கி செல்கிறார் புதின்: முக்கிய பிரச்சனை குறித்து பேசுகிறார் எர்டோகன்
ரஷிய அதிபர் புதின் சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த மாதம் துருக்கி வருவது உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை என்று துருக்கி அதிபர்…
சீனாவில் 16 – 18 வயது சிறுவர்களுக்கு தொலைபேசிகளை பயன்படுத்த கட்டுப்பாடு
சீனாவில் சிறுவர் சிறுமியர்கள் தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பிலான புதிய விதிமுறை ஒன்றினை அறிவித்துள்ளது. இதன்படி, சீனாவில் 16 – 18 வயது வரையிலான சிறுவர் – சிறுமியர் நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தொலைபேசிகளை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கும்…
உருகும் பனிப்பாறைக்கு அடியில் உடல்: 37 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு
தென் மத்திய ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மிக நீண்ட, பரந்திருக்கும் மலைத்தொடர் ஆல்ப்ஸ். இது 8 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கியது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிப்பாறைகளை தாண்டி, ஆபத்தான மலையேற்றத்தில் பலர் ஈடுபடுவதுண்டு. இவ்வாறு செல்பவர்களில் ஒரு சிலர் அங்கேயே…
ரஷியாவில் இளம்பெண்ணை கடத்தி 14 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக வைத்திருந்த கொடூரன்
ரஷியாவின் செல்யாபின்ஸ்க் பகுதியில் இளம்பெண்ணை வீட்டில் அடைத்து, 14 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக வைத்திருந்து சித்ரவதை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2009ம் ஆண்டு செஸ்கிடோவ் என்ற நபர், எகடெரினா என்ற 19 வயது இளம்பெண்ணை சந்தித்துள்ளார். அப்போது…