நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையில் இலவச மருத்துவ சேவை
மாலபே நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனையில் இன்று முதல் நோயாளர்களுக்கு இலவச சிகிச்சையளிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த மருத்துவமனைக்கு நிர்வாக சபையொன்றை அமைக்க கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. சுகாதார சேவை முன்னாள்…
வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல்
2017 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதி உறுதிப்டுத்தப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் தெரிவித்துள்ளார். கிராமசேவை உத்தியோகத்தர்கள் தமது அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் வாக்காளர் (தேருநர்) பட்டியலை இந்த மாதம் 10 ஆம்…