• Fri. Nov 28th, 2025

Month: January 2018

  • Home
  • தெற்காசியாவில் சிறந்த வைத்தியசாலைகளில் ஒன்றாக, களுபோவில தெரிவு

தெற்காசியாவில் சிறந்த வைத்தியசாலைகளில் ஒன்றாக, களுபோவில தெரிவு

(தெற்காசியாவில் சிறந்த வைத்தியசாலைகளில் ஒன்றாக, களுபோவில தெரிவு) தெற்காசியாவில் உள்ள சிறந்த 3 வைத்தியசாலைகளில் தெஹிவளை போதனா வைத்தியசாலையான களுபோவில வைத்தியசாலை உள்ளடக்கப்பட்டுள்ளது. மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் பிரிவு உள்ளடக்கப்பட்ட சிறந்த 3 வைத்தியசாலைகளுக்குள் இந்த வைத்தியசாலை இடம்பிடித்துள்ளது. இது தொடர்பில்…

பாலஸ்தீனத்து ரூ.420 கோடி நிதி உதவி நிறுத்தம்_ அமெரிக்கா நடவடிக்கை

(பாலஸ்தீனத்து ரூ.420 கோடி நிதி உதவி நிறுத்தம்_ அமெரிக்கா நடவடிக்கை) ஜெருசலேம் விவகாரத்தால் பாலஸ்தீனத்துக்கு ஆண்டுதோறும் வழங்கி வந்த ரூ.825 கோடி நிதியுதவியில் தற்போது பாதி மட்டுமே வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஜெருசலேமை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்க…

ஜனாதிபதிக்கு எதிராக, பெண்களினால் நீதிமன்றத்தில் வழக்கு

(ஜனாதிபதிக்கு எதிராக, பெண்களினால் நீதிமன்றத்தில் வழக்கு) பெண்களுக்கு மது விற்பனை நிலையத்தில் பணியாற்றவும் மது வாங்கவும் வழங்கப்பட்டிருந்த அனுமதியைத் தடை செய்த ஜனாதிபதியின் கருத்தை எதிர்த்து பெண்கள் சிலர் மீயுயர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இலங்கையில் பெண்கள் மது விற்பனை நிலையங்களில்…

மரிக்காரை ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோர, ஏற்பாடு செய்துள்ள ரணில்

(மரிக்காரை ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோர, ஏற்பாடு செய்துள்ள ரணில்) ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாவட்ட உறுப்பினர் எஸ்.எம். மரிக்காருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்னிப்புக் கோருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக்…

மடிக்கக்கூடிய சாம்சுங் X ஸ்மார்ட்போன் கான்சப்ட் வெளியானது

(மடிக்கக்கூடிய சாம்சுங் X ஸ்மார்ட்போன் கான்சப்ட் வெளியானது) Samsung நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் புதிய தகவல்கள் அந்நிறுவனம் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது. Samsung நிறுவனத்தின் மடிக்கக்கூடிய வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போன் (Galaxy X) அடுத்த மாதம் வெளியிட…

டெங்குவுக்கு மகளை, இழந்த அரசியல்வாதி

(டெங்குவுக்கு மகளை, இழந்த அரசியல்வாதி) பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிறிபால கம்லதின் மகள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். 35 வயதான ரஞ்சலா கம்லத் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை…

எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாது – கூட்டணியை ஏற்படுத்த நேரிடும்…!

(எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாது – கூட்டணியை ஏற்படுத்த நேரிடும்…!) இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சியாலும் பெரும்பான்மை பலம் பெற முடியாது என்று கூறப்படுகிறது. எனவே கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு கூட்டணியை ஏற்படுத்த நேரும் என்று பெஃப்ரல் அமைப்பின்…

வானில் பறந்து, மாடிக்குள் பாய்ந்த கார்

(வானில் பறந்து, மாடிக்குள் பாய்ந்த கார்) அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள சாண்ட்டா அனா பகுதி சாலை வழியாக (உள்ளூர் நேரப்படி) நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் படுவேகமாக வந்த ஒரு வெள்ளைநிற சொகுசு கார்…

தரம் 6 முதல் உயர்தரம் வரையிலான, வகுப்புக்களுக்கு மடி கணினி

(தரம் 6 முதல் உயர்தரம் வரையிலான, வகுப்புக்களுக்கு மடி கணினி) நாட­ளா­விய ரீதியில் உள்ள சகல பாட­சாலை­க­ளிலும் தரம் 6 தொடக்கம் உயர்­தரம் வரை­யி­லான வகுப்­புக்­க­ளுக்கு  மடி க­ணி­னி­களை வழங்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரிய வசம் தெரி­வித்­துள்ளார்.  மடி…

வட்ஸ் – அப்பிலும் ஆபத்து

(வட்ஸ் – அப்பிலும் ஆபத்து) வட்ஸ் – அப் குரூப் செட்களை ஹெக் செய்ய முடியும் என்று ‘Real World Crypto security’ என்கிற இணைய ஆய்வுகள் குறித்த மாநாட்டில் ஜேர்மனைச் சேர்ந்த இணைய பாதுகாப்பு ஆய்வாளர்கள் இந்த ஆய்வை முன்…