விமானத்தில் இருந்து வீழ்ந்த தங்கம் மற்றும் வைர குவியல்கள்
(விமானத்தில் இருந்து வீழ்ந்த தங்கம் மற்றும் வைர குவியல்கள்) ரஷ்யாவில் புறப்பட்ட விமானத்தில் இருந்து தங்கம் மற்றும் வைர குவியல்கள் விமான ஓடுதளத்தில் மழையாக பொழிந்த சம்பவம் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் யாகுதியா பகுதியில் இருந்து நிம்பஸ் விமான சேவை நிறுவனத்தின்…
சமூக வலைத்தளங்களில் குற்றம் புரிபவர்களுக்கு தண்டனை உறுதி
(சமூக வலைத்தளங்களில் குற்றம் புரிபவர்களுக்கு தண்டனை உறுதி ) பேஸ்புக் அல்லது வேறேதும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில், குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தின் கீழ், தண்டனை வழங்க முடியுமென, சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேற்படிக்…
கொழும்பில் ஐ.நா. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
(கொழும்பில் ஐ.நா. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் -படங்கள்) முஸ்லீம்களது உரிமைகளுக்கான அமைப்பிணா் இன்று (16) பம்பலப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலின் ஜூம்ஆ தொழுகையடுத்து அமைதியாகச் ஊர்வலமாகச் சென்று கொழும்பில் உள்ள ஜக்கியநாடுகள் அமைப்பின் அலுவலகத்தின் முன்பாக எதிா்ப்பைப் தெரிவித்தனா். அத்துடன்…
ஜெனீவா நோக்கி மாரப்பன தலைமையிலான குழு பயணமாகிறது
(ஜெனீவா நோக்கி மாரப்பன தலைமையிலான குழு பயணமாகிறது) ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37ஆவது கூட்டத் தொடரில் எதிர்வரும் 20, 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை தொடர்பான விவாதத்தில் பங்கேற்கும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர்…
உதயங்க வீரதுங்கவை இன்டபோல் ஊடாக கைது செய்ய திறந்த பிடியாணை
(உதயங்க வீரதுங்கவை இன்டபோல் ஊடாக கைது செய்ய திறந்த பிடியாணை) ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை இன்டபோல் ஊடாக கைது செய்ய கொழும்பு புறக்கோட்டை நீதவான் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளார்.
“கண்டி வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்” – லங்கா சமசமாஜ கட்சி
(“கண்டி வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்” – லங்கா சமசமாஜ கட்சி) கண்டி வன்முறையில் மஹசொஹன் பலகாய அமைப்பு நேரடியாக தொடர்பு பட்டிருப்பது தெளிவாகின்றது. அத்துடன் அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவரே இவர்களை வழிநடத்தி யிருக்கின்றார் என்ற தகவலும் வெளிப்பட்டிருக்கின்றது என லங்கா…
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஒப்பமிடும் நடவடிக்கை இன்று
(நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஒப்பமிடும் நடவடிக்கை இன்று) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெறும் நடவடிக்கை இன்று (16) முதல் ஆரம்பிக்கப்படுவதாக கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது. 14 அம்சங்களை அடிப்படையாக வைத்து இந்த…
ஜெனீவாவில் இன்று இலங்கை விவகாரம் தொடர்பில் விவாதம்
(ஜெனீவாவில் இன்று இலங்கை விவகாரம் தொடர்பில் விவாதம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில் இன்று (16) இலங்கை விவகாரங்கள் தொடர்பிலான விவாதம் இடம்பெறவுள்ளது. அமெரிக்கா, நோர்வே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பிரித்தானியா உட்பட 50 நாடுகளினால் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள 300…
அமெரிக்க பல்கலைக்கழகமாகும் சதாம் உசேன் வாழ்ந்த பக்தாத் அரண்மனை
(அமெரிக்க பல்கலைக்கழகமாகும் சதாம் உசேன் வாழ்ந்த பக்தாத் அரண்மனை) ஈராக் நாட்டில் சதாம் உசேன் வாழ்ந்த அரண்மனையை அமெரிக்க பல்கலைக்கழகமாக மாற்ற ஈராக் அதிகாரிகள் தேர்வு செய்து உள்ளனர். ஈராக் நாட்டில் சதாம் உசேன் அரண்மனை, அமெரிக்க பல்கலைக்கழகம் ஆகிறது. ஈராக் நாட்டில்…
உள்ளூராட்சி மன்றங்களுக்கான பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தானி அறிவித்தல் வெளியீடு
(உள்ளூராட்சி மன்றங்களுக்கான பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தானி அறிவித்தல் வெளியீடு) 24 மாவட்டங்களுக்கான உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியுள்ளவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தானி அறிவித்தல் நேற்று(15) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திற்கு ஒரு வர்த்தமானி வீதம் வெளியிடப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்திற்கான உள்ளூராட்சி…