சேர். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை தொடர்பாக ஜனாதிபதி…
சேர். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையை முறையாக நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (30) நடைபெற்றது. இதன்போது வைத்தியசாலையின் திட்டம், வசதிகள் மற்றும் அதன் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.…
மலேசிய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து
மலேசியாவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட அன்வர் இப்ராஹிமுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இன்று (01) காலை மலேசிய பிரதமரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதிய நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும்…
மின் வெட்டு குறித்து புதிய அதிரடி அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் A, B, C, D, E,…