• Fri. Nov 28th, 2025

Month: December 2022

  • Home
  • சீனாவில் 22 இலங்கை தூதரக பணியாளர்களுக்கு கொரோனா

சீனாவில் 22 இலங்கை தூதரக பணியாளர்களுக்கு கொரோனா

பீய்ஜிங்கிலுள்ள இலங்கை தூதரகத்தின் 22 ஊழியர்கள் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் BF.7 மாறுபாட்டால், சீனாவில் கோவிட் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ‘இந்தநிலையில், தூதரகத்தில் உள்ள உள்ளூர்வாசிகள் உட்பட அனைத்து இலங்கை ஊழியர்களும் மிதமான மற்றும் லேசான அறிகுறிகளுடன்…

கண்டிக்கான புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்

கண்டி மற்றும் மஹியாவ ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் வீதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளமையால்  ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், கெலிஓயா, கண்டி ஆகிய ரயில் நிலைய வளாகங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதென ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

309 கைதிகள் நாளை விடுதலை

நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள 309 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இதில் 306 ஆண் கைதிகளும் 03 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவிலும், கனடாவிலும் பனிப்பொழிவின் பிடியில் சிக்கியுள்ள 25 கோடி மக்கள்

வட அமெரிக்காவில் வீசும் பனிப் புயலால் அமெரிக்கா மற்றும் கனடாவில் சுமார் 25 கோடி பேர் பனிப்பொழிவின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, இதனால் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இதுதான் மிகவும் மோசமான கிறிஸ்துமஸ்…

வட்ஸப் கொண்டுவந்த புதிய சுவாரசியம்

உலகின் முன்னணி தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ் அப்பில், தங்களது சொந்த முகங்களையும், அதன் உணர்ச்சிகளையும் ஸ்டிக்கர்களாக வடிவமைத்து உரையாடல் நடத்தும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் 200 கோடி பயனர்களை உள்ளடக்கிய வாட்ஸ் அப் நிறுவனம், தவிர்க்க…

ஏலக்காயின் விலை 12,000 முதல் 14,000 ரூபாய் வரை அதிகரித்தது

தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் ஏலக்காயின் விலை 12,000 முதல் 14,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. நாட்டில் பயிரிடப்படும் ஏலக்காயின் அளவு குறைந்துள்ளமையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என்று தேசிய மசாலாப் பொருட்கள் விற்பனைச் சபை தெரிவித்துள்ளது. பதப்படுத்தப்பட்ட…

24, 25 ஆம் திகதிகளில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடற்பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நாட்டை அண்மித்துள்ளது. இதன் காரணமாக இன்று(24) மாலை முதல் நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை…

பலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களியுங்கள் – நாமல் கோரிக்கை

பலஸ்தீன் மீதான இஸ்­ரேலின் ஆக்­கி­ர­மிப்பைக் கண்­டிக்கும் வகையில் ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையில் விரைவில் இடம்­பெ­ற­வுள்ள வாக்­கெ­டுப்பில் இஸ்­ரே­லுக்கு எதி­ரா­கவும் பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வா­கவும் இலங்கை வாக்­க­ளிக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ச தெரி­வித்­துள்ளார். பலஸ்தீன் மீதான இஸ்­ரேலின் சட்­ட­வி­ரோத…

‘சண்டை செய்வோம்’ – எம்பாப்பேவின் உணர்ச்சிமிகு உரை

கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், அர்ஜென்டினா பிரான்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்தப் போட்டியின்போது, ஆட்ட இடைவேளையில் எம்பாப்பே அணியினரிடம் உணர்ச்சி பொங்கப் பேசிய காணொளி வெளிவந்துள்ளது. அந்தப் போட்டியின் 80வது நிமிடத்தில் கிடைத்த ஒரு பெனால்டி வாய்ப்பில்…

முன்மாதிரியாக செயற்பட்ட கணக்காளர்

தான் கண்டெடுத்த நகை பார்சலை காவல்துறையிடம் ஒப்படைத்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக செயற்பட்டுள்ளார் கணக்காளர் ஒருவர்.அவரின் இந்த செயலை காவல்துறை அதிகாரி பாராட்டியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மொனராகலை கல்பத்த பிரதேசத்தைச் சேர்ந்த கே.எம். லக்மால் தயாரத்ன என்பவர் மொனராகலை நகர…