பஸ் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
டீசல் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் மேலும்…
எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது
எரிவாயுவின் விலை அடுத்து வரும் சில தினங்களில் மேலும் குறையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மே…
நீரிழிவு நோயில் இலங்கை ஆசியாவில் முதலிடத்தில்!
நீரிழிவு நோயில் இலங்கை ஆசியாவில் முதலிடத்தில் உள்ளதாக கொழும்பு பல்கலைகழக பேராசியர் வித்யா ஜோதி ப்ரசாத் கடுலந்த குறிப்பிட்டுள்ளார். தேசிய பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய செய்வியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் தவறான உணவு பழக்கம் அதிகரித்து வருவதும் உடற்பயிற்சியின்மையுமே இதற்கு…