எரிபொருட்களின் விலையில் திருத்தம் – லங்கா ஐஓசி அறிவிப்பு
லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இந்த விலை திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையை 10 ரூபாவினாலும், சுப்பர் டீசலின்…
இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் கட்டண உயர்வு
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் திருத்தப்பட்ட கட்டணங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வேலைக்காக வெளிநாடு செல்லும் ஒவ்வொரு இலங்கையர்களும் பணியகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், பணியகம் ஒரு வருட காலத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை…
போலி வைத்தியர் சிக்கினார்
பதிவு செய்யப்பட்ட வைத்தியர் போல் நடித்து இரண்டு வருடங்களாக நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்த நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த இவர்,…
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பிரேரணை நிறைவேற்றம்
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட பிரேரணை பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்ட பிரேரணை மீதான விவாதம் இன்று (1) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இதனை தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 62…