ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு மதிய உணவு!
எதிர்வரும் மார்ச் மாதம் முதல் இந்நாட்டு பாடசாலைகளில் ஒன்றாம் தரம் முதல் 5ம் தரம் வரையிலான சகல சிறார்களுக்கும் மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.ஆரம்ப பிரிவில் சுமார் 16 இலட்சம் மாணவர்கள்…
பயிலுனர் சட்டத்தரணியை தாக்கிய சட்டத்தரணிகளுக்கு பிணை!
அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் கடமையாற்றும் பயிலுனர் சட்டத்தரணி ஒருவரை நீதிமன்றில் இருந்து கலகெடிஹேன பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று சட்டத்தரணி மற்றும் பெண் சட்டத்தரணிகள் உட்பட ஐவர் தாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (31) அத்தனகல்ல நீதிமன்றில் அழைக்கப்பட்டது.தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர்கள்…
மஸ்ஜிதுல் ஹரமில் மழை வேண்டி, தொழுகை நடத்தி துஆ
மஸ்ஜிதுல் ஹாரமில் மழை வேண்டிதொழுகை நடத்தி துஆ செய்யப்பட்டது. மஸ்ஜிதுல் ஹாரமில் மழை வேண்டி -01- காலை தொழுகை நடத்தி துஆ செய்யப்பட்டது. இமாம் டாக்டர் அஷ்ஷைஃக் அப்துர் ரஹ்மான் அல் சுதைஸி حفظه الله ورعاه தலைமை தாங்கி நடத்தினார்கள்.
சவூதியில் மீண்டும் தங்கப்படிமம் கண்டுபிடிப்பு
சவூதி அரேபியாவில் மற்றொரு தங்க படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா ஜிபல் குட்மான் தங்கத் திட்டத்தில் கீழ், தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்கம் சிறந்த தரங்களைக் கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தோண்டுதல் பணி நடந்து வருகிறது.