• Sat. Apr 4th, 2026

சவூதியில் மீண்டும் தங்கப்படிமம் கண்டுபிடிப்பு

Byadmin

Feb 1, 2024

சவூதி அரேபியாவில் மற்றொரு    தங்க படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியா ஜிபல் குட்மான் தங்கத் திட்டத்தில் கீழ்,   தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தங்கம் சிறந்த தரங்களைக் கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும்  தோண்டுதல் பணி நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *