சவூதியில் உள்ள அல்பஹா மாநகர முன்னாள் தலைமை நீதிபதியும், மாபெரும் மார்க்க அறிஞரும், திருக்குர்ஆன் மனன (ஹிப்ழு) மதரஸாக்களின் தலைவருமான அஷ்ஷைஃக் டாக்டர் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு உபைத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் 30-01-2024 இறையழைப்பை ஏற்றார்கள்.
இன்னாலில்லாஹி…!
தங்களது வாழ்நாளில் பெரும் பகுதி மஸ்ஜிதுல் ஹாரமின் இமாம் அவர்களுக்கு பின்னால் நின்று தொழுகையை நிறைவேற்றி வந்திருக்கிறார்கள்.
மஸ்ஜிதுல் ஹாரமின் இமாம்கள் சில வேளை வருவதற்கு தாமதமானபோது இரு தடவை தொழுக வைத்துள்ளார்கள்.