10 லட்சத்தை தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
2024ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் தற்போது வரை இலங்கைக்கு பிரவேசித்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.இன்று (29) பிற்பகல் இந்த எண்ணிக்கை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, அயர்லாந்தின் டப்ளினில் இருந்து வந்த போல் ரோய், இலங்கைக்கு 1,000,000வது சுற்றுலாப்…
கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்ததை குடித்து இருவர் பலி!
தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மது என நினைத்து விஷக் கரைசலை குடித்து உயிரிழந்துள்ளனர்.மேலும் நான்கு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப்…
1200 கிலோ போதைப்பொருட்கள் இன்று அழிப்பு!
நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள 1,208 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்களை அழிக்க இன்றைய தினம் (29) நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.வனாத்தவில்லுவ லெக்டொஸ் தோட்டத்தில் அமைந்துள்ள அதிசக்தி வாய்ந்த போதைப்பொருள் எரியூட்டியை பயன்படுத்தி இவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக…
30 சீன பிரஜைகள் கைது
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 30 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.இணையம் ஊடாக நிதி மோசடி…
ஆமணக்கு விதையை சாப்பிட்ட 8 மாணவர்கள் வைத்தியாசலையில் அனுமதி!
ஆமணக்கு விதையை சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 8 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தட்சணாமருதமடு பகுதியில் நேற்று (28) பிற்பகல் இக்குழந்தைகள் ஆமணக்கு விதையை சாப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.9 வயதுடைய ஆண் குழந்தையொன்றும் 7 பெண் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இவர்கள் மடு பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள்…
35 வகை தொலைபேசிகளில் இருந்து, வட்சப் நீக்கப்படுகிறது (முழு விபரம் இணைப்பு)
விரைவில் 35 அண்ட்ராய்டு (Android) மற்றும் ஐ.ஒ.எஸ் (IOS) கையடக்க தொலைபேசிகளில் இருந்து வாட்ஸப் (WhatsApp) செயலியின் சேவை நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்ற நிலையில் இந்த செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன.…
கொழும்பு பணவீக்கம் அதிகரிப்பு!
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம், 2024 மே மாதத்தில் 0.9% ஆக இருந்து 2024 ஏப்ரலில் 1.7% ஆக உயர்ந்துள்ளது.இதில், உணவுப் பணவீக்கம் 2024 மே மாதத்தில் 0.0% ஆக இருந்து ஏப்ரல்…
சூரிய சக்தி மின் உற்பத்தி 1,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளது
இலங்கையின் தேசிய மின் அமைப்புடன் இணைக்கப்பட்ட மொத்த சூரிய சக்தி மின் உற்பத்தி 1,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.944 மெகாவாட் கூரை சூரிய சக்தி பேனல்களும் 156 மெகாவோட் நிலத்தடி சூரிய சக்தி பேனல்களும் தேசிய…
இலங்கையில் 50% பெண்களின் நிலை!
இலங்கையில் உள்ள பெண்களில் 50 வீதமானவர்கள் பருமனாக இருப்பதாக இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன் தலைவர் கலாநிதி திமதி விக்ரமசேகர கூறுகையில், குழந்தைகளிடையேயும் உடல் பருமன் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டினார்.“உடல் பருமன் பற்றி நாம் மறந்துவிட்டோம். நாங்கள் எப்போதும் ஊட்டச்சத்து…
அஸ்வெசும பயனாளிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி!
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024 ஜூன் மாதத்திற்கான இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் கீழான கொடுப்பனவுகளை 622,495 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்வதற்காக நலன்புரி நம்பிக்கைச் சபை 11.6 பில்லியன் ரூபாவை நேற்று (27) விடுவித்துள்ளது.இந்த வேலைத்திட்டத்தின் முதல்…