• Sat. Oct 11th, 2025

Month: March 2025

  • Home
  • YouTube தளத்தில் இலங்கையரின் சாதனை

YouTube தளத்தில் இலங்கையரின் சாதனை

பிரபல YouTube சேனலான Wild Cookbookஐ உருவாக்கிய சரித் என். சில்வா, YouTube தளத்தில் 10 மில்லியன் Subscribeஐ கடந்த முதல் இலங்கையராக மாறியுள்ளார். 2020 இல் தனது சேனலைத் தொடங்கியதிலிருந்து, சரித் 600இற்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பதிவேற்றியுள்ளார், 4 பில்லியனுக்கும்…

ஹாபிழ்களை கௌரவித்த பாடசாலை

புனித ரமழான் மாதத்தில் நிந்தவூர் பிர்தௌஸ் ஜும்மா பள்ளிவாசலில் தராவீஹ் தொழுகை நடாத்திய, 05 ஹாபிழ்களுக்கு இந்தப் பள்ளிவாசலினைச் சேர்ந்த, தரம் 07 இல் கல்வி பயிலும் எம்.எச்.எம். அம்ஹர் எனும் மாணவரினால் கௌரவம் வழங்கப்பட்ட நிகழ்வானது, நேற்றைய தினம் (26)…

ஹாபிழ்களை கௌரவித்த பாடசாலை

புனித ரமழான் மாதத்தில் நிந்தவூர் பிர்தௌஸ் ஜும்மா பள்ளிவாசலில் தராவீஹ் தொழுகை நடாத்திய, 05 ஹாபிழ்களுக்கு இந்தப் பள்ளிவாசலினைச் சேர்ந்த, தரம் 07 இல் கல்வி பயிலும் எம்.எச்.எம். அம்ஹர் எனும் மாணவரினால் கௌரவம் வழங்கப்பட்ட நிகழ்வானது, நேற்றைய தினம் (26)…

7.5 சதவீத மாணவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை – காரணம் என்ன..?

இலங்கையில் 7.5 சதவீத பாடசாலை மாணவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்று புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் அதிகமாக கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால் இந்த நிலைமை ஏற்பட்டதாக மருத்துவ நிபுணர்கள்…

மியன்மாரில் மீண்டும் ..நிலநடுக்கம்

மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டரில் 7.7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் தரையில் இருந்து 10 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில்…

ரமலான் இப்தார் விருந்து வைத்த டிரம்ப்

வெள்ளை மாளிகையில் ரமலான் இப்தார் விருந்து வைத்த டிரம்ப் இப்படி கூறுகிறார்: “எனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உள்ளனர், அவர்கள் அற்புதமானவர்கள், அவர்கள் தேர்தல்களில் எனக்கு வலுவாக ஆதரவளித்துள்ளனர்; ரமலான் என்பது ஆன்மீக சிந்தனை, சுயக்கட்டுப்பாடு மற்றும் அல்லாஹ்விடம் நெருங்கி வருவதற்கான…

மதுபோதையில் இருந்த சாரதிக்கு வாழ்நாள் ரத்து

மதுபோதையில் தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதவான் சம்பிகா ராஜபக்ஷ உத்தரவிட்டார். அதற்கு மேலதிகமாக ரூ. 40,000 அபராதமும் விதிக்கப்பட்டது. வேதநாகம் எட்வின் நிமல் என்ற பேருந்து…

கண்டி குரங்குகளை பிடித்து தீவு ஒன்றில் விடுவதற்கு நடவடிக்கை

கண்டி மாவட்டத்தில் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகளைப் பிடித்து தீவு ஒன்றில் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், கண்டி மாவட்டத்தில் வாழும் யானைகளை ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் நடுவில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட தீவுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில்…

சார்ள்ஸ் மன்னர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

பிரித்தானியாவின் மூன்றாவது சார்ள்ஸ் மன்னர் உடல்நிலை மோசமடைந்தமையின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோயிற்காக சிகிச்சையளிக்கப்பட்ட போது ஏற்பட்ட பக்கவிளைவின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பர்க்கிங்ஹேம் நகரத்திற்கு அவர் செல்லவிருந்த சுற்றுப்பயணமும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி…

ஆபாச படங்களை வெளிநாட்டினருக்கு விற்ற இளைஞன் கைது

சிறுவர்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளிநாட்டினருக்கு விநியோகித்ததற்காக 20 வயது இளைஞர் ஒருவர் ராகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து ஒரு கைத்தொலைபேசி மற்றும் ஆபாசப் படங்கள் அடங்கிய கணினி ஆகியவை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் புதுக்கடை…