• Sat. Oct 11th, 2025

Month: April 2025

  • Home
  • மியன்மாருக்கு விரைகிறது இலங்கை மருத்துவக் குழு

மியன்மாருக்கு விரைகிறது இலங்கை மருத்துவக் குழு

மியன்மாரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக இலங்கை மருத்துவக்குழு ஒன்றை மியன்மருக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மியன்மார் அரசாங்கம் தேவையான அனுமதியை வழங்கியவுடன், அனர்த்த மீட்புப் பணிகளில் அனுபவமுள்ள விசேட மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளடங்கிய…

வரலாற்றில் முதன்முறையாக முட்டைகளுக்கு வரி

இன்று (01) முதல் முட்டைகளுக்கு 18 சதவீத வற் வரி விதிக்கப்படும் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டைகளுக்கு வற் வரி அமல்படுத்தப்பட்டாலும், முட்டைகளின் விலையில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்று சங்கத்தின் செயலாளர் கூறினார். வரலாற்றில்…

இன்று முதல் 5,000 ரூபா நிவாரணப் பொதி 2,500 ரூபாய்க்கு விற்பனை

பண்டிகைக் காலத்தில் அரசாங்கத்தால் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களடங்கிய நிவாரணப் பொதி இன்று முதல் பெற்றுக் கொள்ள முடியும். லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் COOPFED விற்பனை நிலையங்களினூடாக நிவாரணப் பொதியைப் பெற்றுக்கொள்ளலாம். 5,000 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்களடங்கிய நிவாரணப்…