இலங்கைக்கான சுவிஸ் தூதுவரின் இல்லத்தில் பெறுமதிமிக்க பொருட்கள் திருட்டு
இலங்கைக்கான சுவிஸ் தூதரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் நான்கரை மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட தங்க மோதிரங்கள், கழுத்தணிகள் மற்றும் பதக்கங்கள் திருடப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். சுவிஸ் தூதர் கொள்ளுப்பிட்டி பொலிஸில் செவ்வாய்க்கிழமை…
அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் ஒன்றை, விற்றவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திராஜா, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். கொழும்பு, புறக்கோட்டை, பெஸ்டியன் வீதியில்…