• Mon. Oct 13th, 2025

இந்த பிரச்சினைகள் உள்ளவர்கள் விட்டமின் பி12 இனை உட்கொள்ளும் போது உஷாராவே இருங்க..!

Byadmin

Aug 23, 2018

(இந்த பிரச்சினைகள் உள்ளவர்கள் விட்டமின் பி12 இனை உட்கொள்ளும் போது உஷாராவே இருங்க..!)

மனிதர்களாகிய நாம் பி12 விட்டமினை உட்கொள்ளுதல் மிக முக்கியம் ஆகும். எனினும், நாம் விட்டமின்பி 12 இனை உட்கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றியும் நாம் அறிந்திருத்தல் அவசியம்.

விட்டமின் பி12 இனை உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள்!

01. உயர் இரத்தஅழுத்தம்
02. பருக்கள்
03. சொறி
04. தோல் அரிப்பு அல்லது எரிச்சல்
05. இளஞ்சிவப்பு அல்லது சிவப்புநிறத்தில் தோலின் நிறம் மாறுதல்
06. சிறுநீரின் நிறம் மாறுதல்
07. குமட்டல்
08. உணர்ச்சியற்றுப் போதல்
09. உணவை விழுங்குவதில் சிரமம்
10. பொட்டாசியத்தின் அளவு குறைவடைதல்

பின்வரும் பிரச்சினைகள் உள்ளவர்கள் விட்டமின் பி12 இனை உட்கொள்ளும் போது அவதானமாக இருத்தல் வேண்டும்.

01. இதய நோய்கள்
02. உயர் இரத்தஅழுத்தம்
03. புற்றுநோய்
04. தோல் பிரச்சினைகள்
05. பிறப்புறுப்பு மற்றும் சிறுநீரக பிரச்சினைகள்
06. முடக்குவாதம்

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்பிணித் தாய்மார்கள் விட்டமின் பி12 உட்கொள்ளும் போது வைத்தியரால் பரிந்துரைக்கப்பட்ட அளவினை மாத்திரம் உட்கொள்ள வேண்டும்.
இந்த விட்டமினை உட்கொள்ளும் போது ஏதேனும் வித்தியாசமான அறிகுறிகள் ஏற்படின், உடனடியாக அதனை உபயோகிப்பதை நிறுத்தி விட்டு வைத்தியரை நாட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *