(ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் பிடியாணை)
அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மீண்டும் திறந்த பிடியாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது பிணையாளர்களையும் கைது செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது